பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


குறிப்பு: எல்லோருக்கும் ஒட வாய்ப்புக் கிடைப்பது போல், ஆட்டத்தை ஆட வேண்டும். வாய்ப்புக் கிடைத்தவருக்கே மீண்டும் மீண்டும் கிடைப்பது போல, ஆடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது.

25. குரங்குப் பந்தாட்டம் (BallTag)

ஆட்ட அமைப்பு: வகுப்பிலுள்ள குழந்தைகள் அனைவரையும் கைகோர்த்துக் கொண்டு முதலில் வட்டமாக நிற்கச் செய்து, பிறகு கையை விட்டு விட்டுத் தங்கள் இடத்தில் ஒரு சிறு வட்டம் போட்டுக் குறித்துக் கொள்ளச் செய்ய வேண்டும். அதுதான் ஆட்டக்காரர்கள்

எப்பொழுதும் நின்று ஆடக்கூடிய இடம் ஆகும்.

N + * ・ o "----- s - of- l - o کیبر