பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


விளையாட இருக்கும் மாணவர்களை சம எண்ணிக்கை யுள்ள நான்கு குழுவினர்களாக முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

45அடி சதுரப்பரப்பு ஒன்றைத் தயார் செய்து கொண்டு ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொரு குழுவையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

சதுரக் கட்டத்தின் மையத்தில் விரட்டித் தொடுபவர்

நின்று கொண்டிருக்க ஆட்டம் தொடங்குகின்றது.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஒரு முனையில் உள்ளவர் அவர்களுக்குரிய எதிரிலுள்ள முனையினை (Diagonally) நோக்கி ஓட வேண்டும். அவ்வாறு அவர்கள் ஓடும்போது விரட்டித் தொடுபவர் தொட முயல்வார்.

அவரிடம் தொடப்படாமல் எதிர்முனையை நோக்கி ஓட வேண்டும். தொடப்பட்டவர் ஆட்டமிழக்கிறார்.

இவ்வாறு 5 முறை ஓடுகிற வாய்ப்பு எல்லா குழுவினருக்கும் கொடுக்கப்படும். 5 முறை ஆடிய பிறகு163