பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


பணக்கார ராஜாவையும், ரமேஷையும் கைக்குள் போட்டுக் கொண்டு, எவ்வளவு ஒற்றுமையாயிருந்த நம் மாணவர் யூனியனே இரண்டாகப் பிளவு பண்ணி விட்டு என்ன ஆட்டம் போடுகிருன்! எனக்கென்னமோ, உள்ளுர பய மாகவே இருக்கிறது’’ என்ருன் சேகர்.

பயமா? ஆச்சர்யத்துடன் கேட்டான் கணபதி.

ஆமாம் கணபதி, ஏற்கனவே சுந்தரம் அவனே விட்டு வந்துவிட்டான். இப்போது நீ வேறே அவனுக்கு விரோதி ஆயிட்டே. பாபு மேலே இருக்கிற பகையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்தக் கோபத்தை யெல்லாம் வைத்துக்கெ ாண்டு, மாணவர்கள் மனதை யெல்லாம் கலைத்து, காலேஜ் லெவல்லே ஏதாவது ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணிவிடக் கூடாதேன்னு தான் பார்க்கிறேன்.

  • நீ ஏன் அப்படி நினைக்கறே சேகர் என்ருன் கணபதி.’’

உடனே சேகர், காலேஜ் மாணவர் யூனியன் பிரசி டெண்ட் வாசு, மூர்த்தியோட டியர் ஃப்ரண்ட் ஆச்சே. அவன் ஆதரவோடு இந்த எல்லாப் பிரச்னைகள்ேயும் பெரிசு படுத்தி, பிரின்ஸ்பாலுக்கு எதிரா ஒரு மாணவர் மோதலை உருவாக்கி விடுவாளுேன்னு கவலைப்படறேன்.’’ என்ருன்.

அத்தனை நேரம் மெளனமாயிருந்த பாபு சட்டென்று அந்தக் காலம் மலை ஏறிப்போச்சு சேகர். நீ கவலைப்படு கிற மாதிரி எதுவும் நடக்காது. அத்துமீறின தகாத காரி பங்களில் ஈடுபட்டு, தங்களுடைய எதிர்கால வாழ்க்கையை மானவர்கள் பாழாக்கிக் கொள்ள மாட்டார்கள். மான வர்கள், நல்லது கெட்டது பற்றித் விேரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டனர்.

அவர்களை இனியாரும், தங்கள் இஷ்டம் போல், பக டைக் காயாக உருட்டி விளையாட முடியாது.