பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ ஒளிச்சித்திரநயனம். க் கற்றுக்கொள்ளுவது தற்கால அபிப்பிராயமா விருப்பதால், பிர காசத்தைப்பற்றி விவரிக்க வேண்டுமானால் ஹன்டு என்பவர் செ ய்த "ஒளியின் ஆராச்சி" என்னும் கிரந்தத்தை இங்கு விரிவாகச் சொல்லவேண்டியகாகு மானதால் அதை யிங்கு விரித்திலன். ஒளிச்சித்திரத்தின் உண்மையைப்பேசுங்கால் அது வெளிச்சமா யிராமல் வெளிச்சத்தின் செய்கையாக விருக்கிறது. இந்த வெ ளிச்சத்தின் செய்கைதான் ஒளிச்சித்திரம் உண்டாவதற்கு மூல காரணம். அதின் ஆதாரம் வெளிச்சத்துடன் இணங்கினதாக வும் முக்கியமாய் பலவீனமான காந்தியில் கலக்கப்பட்டதாயு மிருக்கிறது. அவைகளில் சில காணக்கூடாதனவாயும் இருக் கின்றன. ஒளிச்சித்திரத்தின் வல்லமை வெளிச்சத்தின் உறுப் பாக விருக்கிறது. இதை இக்காலத்தில் எளிதில் செய்யக்கூடி யதாயினும் ஆதியில் கண்டுபிடிக்கப் பிரயாசப் பட்டவர்கள் அநேகர். ஒளிச்சித்திரம் கண்டுபிடிக்கப்பட்ட விதம். ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்சு தேசத்தில் சாலோன் சீர் என்னும்நாட்டில் 1765u பிறந்த ஜோஷப் நிஸ்போர் சை ப்ஸ் என்பவர், தமது 27-வது வயதில் இத்தாலியாதேசத்து ரா ணுவத்தில் பதிலுத்தியோகத்தைப் பெற்றிருக்கையில், 1794– *நீஸ் என்னும் மாகாணத்திற்கு அதிகாரியாக வேரற்படுத்தப்பட் டு அக்குச் சிலகாலமிருந்து 1802-வருஷத்தில் தமது ஜென்ன தேசத்திற்குத் திரும்பிவந்து தமது சகோதரனுடன் சேர்ந்து கொண்டு ஜோன் என்னும் நதிதீரத்தித்திள்ள தமது மனையில் வசித்துக் கைத்தொழிலுக்கடுத்த சிற்ப சாஸ்திரங்களை அப்பியா சஞ் செய்துவருகையில், 1813-ம் ஆண்டில் இருட்டான அறை யில் சிறு துவாரத்தின் வழியாய்க்காணும் உருவங்களின் சாய லைத் தகட்டின்மேல் பதித்து அதைச் சித்திரமாகச்செதுக்கப் பிரயாசைப்பட்டு அதற்காக மரப்பெட்டி யொன்று செய்து எப் பக்கங்களிலு மடைத்து ஒரு பக்கத்தில் சிறுதுவாரமிட்டுப் பார் க்கையில் வெளியிலுள்ள வஸ்துக்களின் சாயல்தலைகீழாய்ப் பெ ட்டியில் தோன்றுவதைக்கண்டு சந்தோஷமடைந்தார். இப்படிக் காணுஞ்சாயலைத் தகட்டின்மேல் பதியச்செய்து அதைச் செது க்கவேண்டுமென்னும் ஆசையினால் பிரயாசைப்பட்டு வந்ததில்