பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

įv

படிபுகழ் ஒவ் வொன்று,திரு வாலி நான்கு,

ய்ன்னுடரு டோத்தமகுர் இரண்டு,சேதி ராயர் உடையதிருக் கடைக்காப்பொன் ருக இரு பத் தொன்

பான் ஒது செய்யுள் முந் நூற் றறுபதினே டைந்தே." இதில் செய்யுள் 365 என்று காணப்படுகிறது. எஞ்சிய 64 செய்யுட்களும் மறைந்தன போலும்.

- திருவிசைப்பாவில் உள்ள பாடல்களின் ஆசிரியர் திருமாளி கைத்தேவர், சேந்தனர், கருவூர்த்தேவர், பூக்துருத்தி கம்பிகாட தம்பி, கண்டராதித்தர், வேளுட்ைடடிகள், திருவாலியமுதனர், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்னும் ஒன்பது பேர். இவர்கள் பாடிய பாடல்கள் கோயிலாகிய சிதம்பரம், திருவிழிமிழலை, திருவா வடுதுறை, திருவிடைக்கழி, திருக்களங்தை ஆதித்தேச்சரம், திருக் கீழ்க்கோட்டுர் மணியம்பலம், திருமுகத்தலே, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச் சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் என்னும் பதினேந்து தலங்களேப் பற்றியவை. சிதம் பரத்தைப் பற்றிய பதிகங்கள் பதிறுை. மற்றத் தலங்களில் ஒவ் வொன்றும் ஒவ்வொரு பதிகத்தை உடையது. ஒன்பது பேர்களும் கோயிலேப் பாடியிருக்கிரு.ர்கள்.

சேந்தனர் பாடிய பதிகம் ஒன்று திருவிடைக்கழி முருகனைப் பற்றியது; மற்றென்று திருப்பல்லாண்டு. இந்த 29 பதிகங்களில் ஏழு அக்தாதியாக அமைந்திருக்கின்றன. இறைவன் திருவடி முதல் திருமுடிவரையில் வரிசையாக வைத்துப் போற்றும் பாதாதி கேசமாக இரண்டு உள்ளன.

இவற்றைப் பாடியவர்களில் திருமாளிகைத் தேவரும் கருவூர்த் தேவரும் சித்தர்கள். பூக்துருத்தி கம்பி காடநம்பி, புருடோத்தம கம்பி என்னும் இருவரும் அந்தணர். கண்டராதித்தர், வேணுட் டடிகள், சேதிராயர் என்போர் மன்னர் குலத்தில் தோன்றி 娅1GHT56潭。

இசைப்பா என்பதற்கு இசையுடன் பாடும் பாட்டு என்றும் இறைவன் புகழைச் சொல்லும் பாடல் என்றும் இாண்டு வகை யாகப் பொருள் விரிக்கலாம். இதில் உள்ள பதிகம் ஒவ்வொன் றுக்கும் பண் வரையறுக்கப் பெற்றிருக்கிறது, பஞ்சமம், காங் தாரம், புறநீர்மை, சாளரயாணி, கட்டராகம், இத்தளம் என்னும் ஆறு பண்களில் அவை அமைந்திருத்தலேக் காணலாம். இந்த வரையறையினல் தேவாரங்களேப் போலவே இவற்றையும் அக்காலத்தில் பண்ணுடன் பாடினர்கள் என்று தெரிய வருகிறது. திருவிசைப்பாவைப் பலர் பாடியதனால் அதில்