பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மணமகளின் மிடுக்கு . 17

பாப்பான் வந்து பஞ்சாங்கம் சொல்கி முன் வாடி மருமகளே ! வாடி மருமகளே ! பாப்பான் வந்தால் எனக்கென்ன ? அவன் பஞ்சாங்கம் சொன்னல் எனக்கென்ன ? போபோ மர்மி அத்தே ! - ம்ாப்பிள்னே வந்து மணமேல் இருக்கிருன்

வாடி மருமகளே! வாடி மருமகளே ! மாப்பிள்ளே வந்தால் எனக்கென்ன்? அவன்

மணமேல் இருந்தால் எனக்கென்ன ? போபோ மாமி அத்தே ! இப்படிப் பிணங்கிக்கொண் டிருக்கும் கல்யானப் பெண்ணுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி மனம் குழைய வைத்து மாமியார் எப்படியோ அழைத்துக்கொண்டு போய்விடுகிருள். மகா சாகசக்காரியாகிய அவளுக்கு மசியாத பேர்வழியும் இருக்கிருர்களா உலகத்தில் ? கல் யாணம் விமரிசையாக கிறைவேறுகிறது.

r . 女 r

கல்யாணம் ஆனவுடன் பெண் வீட்டார் பெண்ணேத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிருர்கள். பெண் லுக்கு மீட்டும் மாமியார் வீட்டுக்குப் போக விருப்பம் இல்லை. பிள்ளை வீட்டார் வந்து அவளே அ னுப்பவேண்டு மென்று கேட்கிருர்கள். பெண் வீட்டார் பெண்ணே அனுப் பாமல் இருப்பதற்குச் சில காரணங்களைச் சொல்கிருர்கள். பிள்ளை வீட்டார் : .

மாட்டு வண்டி அனுப்புகிறேன்

அனுப்பிடுங்க எங்கள் பெண்ணே.

பெண் வீட்டார் : . - . - மாட்டு வண்டியைக் கண்டாக்க

மயங்குமே எங்கள் பெண்ணு.