பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆ0 கஞ்சியிலும் இன்பம்

ஏறம்மா வண்டியிலே ரோஜாப்பூக் கொண்டையிலே நான் வசறேன் அண்டையிலே !

ஊரை விட்டு விட்டை விட்டு இளங் காதலியைக் களவாக அழைத்துச் செல்கிருன் ஒரு காதலன். பழைய காலத்தில் இதை இலக்கண பரிபாஷையில் ' உடன் போக்கு” என்று சொல்வார்கள். பலகாலம் பழகிய வீட்டை விட்டுப் பிரிவதில் காதலிக்குத் தைரியம் இருக் குமோ, இராதோ என்று அவன் யோசிக்கிருன். அவளுக்கு உற்சாகம் ஊட்டும் செய்தி என்ன என்று எண்ணிப் பார்க்கிருன் ஆபரணமும் மாமலரும் இருந்தால் பேதைப் பெண்டிர் உலகையே மறக்துவிடுவார்கள் என்பதை அறிந்த அவன், 'அடி பெண்ணே, இந்த ஊரை விட்டுப் போகி ருேமே, நமக்கு வேண்டிய பொருள் கிடைக்குமா என்று மயங்காதே. உலகம் முழுவதும் காம் உல்லாசமாகப் பிரயாணம் செய்யலாம்: போன இடங்களில் வளேயும் மலரும் கிறைத்திருக்கும். அவற்றை வாங்கி அணியலாம்" என்கிருன் உலக முழுவதும் காதல் அரங்கமாகி விடுகிறது; கைப்பெட்டி யாகிறது; மலர்வனமாக இருக்கிறது. . . . . .

வடலுாரு போகலாம். -

வெள்ளி வகாயல் வாங்கலாம் கைகன் மின்னப் போடலாம்

கைவிசி தடக்கலாம். மங்களுகு போகலாம்.

கல்லிகைப் பூ வாங்கலாம்

பாகக் கட்டலாம்

மகிழ்த்துதல்பிற்குடலாம்.