பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*8 கஞ்சியிலும் இன்பம்

வாசன் பெருக்காத

மசபாவி, எழுந்திரடி. அந்தப் பேதைப் பெண் கண்ணே விழித்துப் பார்க் கிருள். கருங்குயிலே என்று ஆரம்பித்த அர்ச்சனை மூதேவி யென்றும் மாபாவி என்றும் முடிந்ததைக் கேட்கிருள். எத்தனே நாள் இந்த மிரட்டலுக்குப் பயப்படுகிறது?’ என்று அந்த அதிகாலேயிலே எண்ணும் போது அவளுக்கு ஒருவகையான துணிச்சல் வந்து விடுகிறது. -

எச்சில் தெரிக்குதத்தே

எட்டநின்று பேசும்அத்தே துப்பி தெரிக்குதத்தே,

துார நின்று பேசுமத்தே முன்னுடி போல

மிரட்டாதே மாமியத்தே; பின்குடி போலப்

பேசாதே மாமியத்தே! இந்த வார்த்தைகள் அவளிடம் பிறக்கக் காரணம் அவளுடைய கண்வன் ஊட்டிய தைரியம் என்பதைக் கிழவி உணர்ந்து கொள்கிருள். காரியம் மிஞ்சி விட்டது. இனிமேல் அவள் அதிகாரம் செல்லாது ஆகவே அவள்,

பார்த்தயட்ா பார்த்தயடா

பட்டழிவாள் சொன்ன சொல்ல; கேட்ட்யட்ா கேட்டயடா - கெட்டழிவாள் சொன்ன சொல்ல! என்று பிரலாபிப்பதைத் தவிர வேறு ஒரு செயலும்

(இந்தப் பாட்டை எனக்கு உதவி யவர், சங்ககிரி சுந்தரன்.)