பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


露台 குள்ளும் போட்டுக் கொண்டிருக்கிருேம். ஜூடி, உன்னு گنہ یہ؟ டைய மிதியடியிலேயே, ஒட்டிக்கொண்டிருக்கும் புழுதி

- - - s محم - - - * - £o யைப் பார்! உடம்பைத் தேய்த்து அழுக்கடைந்த தண்ணி ரிலேயே படுத்து

1க்கொண்டு குளிக்கிருேம். நாம் இறைச் - - - : - *? சியை உண்கிருேம். உண்மையிலே அது செத்த பிராணி என் றிவ்வாறு விளக்கினும் தங்தை. கொட்டைப் பருப்புகள்-பப்படம்-சில வேளைக்குக் கோழிக் "கோழிக்குஞ்சும் இறைச்சிதான்-முட்டையும் அது தான். உண்மையான பிராமணன் முட்டை சாப்பிடமாட் : ☾ டான்' என் ருர் தங்தை. ஒருவேனே அந்த வீட்டிற்குள் என்னே விடமாட்டார்கள்’ என்று இவ்வாறு எண்ணமிட்டாள் ஜூடி. இவ்வாறு கினேக்க நினைக்க வேலிக்குப் பின்னுலிருக்கும் வீட்டிற் குள்ளே எப்படி இருக்குமோ என்று மேலும் மேலும் அவள் ஆச்சரியப்படலாஒன. அவளுடைய தோழிகள் பலபேரு டைய வீடுகள் உட்புறத்திலே ஆடம்பரமில்லாமல் சாதா ரணமாகத்தானிருந்தன. நீல நிறத்திலோ, இளஞ்சிவப் பிலோ பூசப்பட்டிருக்கும். போட்டோப்படங்களும், காலண் டரும், அச்சிட்ட ஒன்றிரண்டு வண்ண ஓவியங்களும் காணப்படும். எல்லாவற்றையும்விட கிருஷ்ணனுடைய படங்கள்தான் வெகு அழகானவை. பாலகிருஷ்ணன் சிலவேளைகளில் தனது தாயோடும், சிலவேளைகளில் கோபி கைகளோடும் இருப்பான். நிஜமான சிறு பையனைப் போலவே வேடிக்கையும் விளையாட்டுமாக இருப்பான். மற்ற தெய்வங்கள், தேவதைகளின் படங்கள் கொஞ்சம்