பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35 எத்தனையோ விஷயங்கள் ஜூடிக்கு விளங்குவது சிரம இருந்தன. பிராமணர்கள் அவற்றிற்கு ஒரு எடுத்துக் Lif காட்டு. பழங்க லத்திலே அவர்கள் எல்லோரை:ம் அதிகா ரம் செய்துகொண்டிருக்ததாகத் தோன்றுகிறது. அவர்கள் மிகுந்த துய்மையும் சீலமும் கொண்டிருக்ததால் சாதாரண اشت "متي ** غربي ம:ன வேலேகளேயெல்லாம் அவர்களால் `#ಓ pಿ ೬ வில்லே. அப்படி வேலை செய்யும் தாழ்ந்த சாதி மக்கன் அவர்கள் தொடக்ககூட மாட்டார்கள். அதனுல் சமூகத்தின் அடி கிலேயிலிருந்த ஹரிஜனங்கள் இப்பொழுது பிராமணர் களே விரும்பலில்லை. தங்கள் உரிமையைப் பெற அவர்கள் முயன்றனர். காக்காப்பூக்கோடிவேலிக்கு அப்புறத்தே உள்ள குடும் பத்தினரைப் பற்றி ஜூடி தன் தந்தையிடம் விசாரித்தாள். அவர்கள் பிராமணர்கள் என்று தந்தை தெரிவித்தார். கணவர் ஒரு சமஸ்கிருதப் பண்டிதர். இந்துக்கள் அல்லாத மற்றவர்களைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பு வார்களா என்பது குறித்து ஜூடியின் தங்தைக்கு கிச்சய மாகத் தெரியவில்லே. - "அவர்கள் வைதிகமான பழக்கமுடையவர்களாகயிருக் ததால் அவர்கள் வீட்டிற்குள் நாம் செல்லுவதை விரும்பமாட் டார்கள். அவர்களுக்கு காமெல்லாம் ஹரிஜனங்களைப் போலத்தான். நாம் உள்ளே நுழைந்தால் திட்டாகிவிடும் - : ~ -میابیم??گہ میٹ .". . . rسمه - - *3 مبتہ جمہ شہ ج---- - என்று அவர்கள் கினைப்பார்கள் ఇ కrmగా ஜூடியின் தந்தை, 'அது ரொம்ப முட்டாள்தனம்" என்ருள் ஜூடி. சில வகைகளிலே நாம் சுத்தம் குறைந்தவர்கள். வெளியிலே போட்டுச் செல்லுகிற பாதரட்சைகளே வீட்டிற்