பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60} களால் கட்டி ஜரிகைக் குஞ்சங்களோடு இருந்தது அந்த மாலே. இருந்தாலும் யாரும் அதை நீண்ட நேரத்திற்குக் கழுத்தில் போட்டிருக்கும் வழக்கமில்லை. மலர்களும். மலரிதழ்களும் எங்கும் கிடங்தன. இந்திய டாக்டர்களிற் சிலர் சங்கீத காற்காலி, முட்டையும் கரண்டியும் போன்ற விளையாட்டுக்களை ஏற்பாடு செய்திருந்தனர். முட்டையும் கரண்டியும் என்ற விளையாட்டிற்கு யாரும் முட்டைகளைப் பயன்படுத்தி வீணுக்கவில்லை; அவற்றிற்குப் பதிலாக மஞ்சள் கிதமான சிறிய எலுமிச்சம்பழங்களே வைத்திருந்தனர். அவற்றையும் கரண்டிகளில் வைத்துச் செல்வது சிரமங் தான். ஜூடியின் தந்தையை எல்லோரும் உற்சாகப்படுத்தி அவர் வெற்றிபெறுமாறு செய்ய முயன்ருர்கள். உடம் பெல்லாம் சூடேறி வியர்வை பொங்கத் தோன்றிஞர் அவர், பலூன் பங்தயத்தில் ஜூடி வெற்றியடைந்தாள். அவளுடைய உடை. கன்கு அமைந்துவிட்டது. தையற் காரன் அதைப் போதுமான அளவு பெரிதாகத் தைப்பதில் கடைசியில் வெற்றியடைந்துவிட்டான். லட்சுமி அங்கி ருக்கவேண்டுமென்று அவள் பெரிதும் விரும்பினுள். இருந் தால் இரட்டிப்பு தமாஷாக எல்லாம் இருக்கும். அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்ட முக்கியமான மேடையிலே ஒரு வேளே லட்சுமி அமர்ந்து ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டி ருப்பாள்; அல்லது எங்கும் நடக்கின்ற கூட்டங்களுக்குள் ஏதாவது ஒன்றில் இருப்பாள். கல்ல கிழல் கொடுக்கும்படியான பெரிய புளியமரங் களுக்குள் ஒன்றின் அடியில் அவர்கள் அமர்ந்து ஆரஞ்சு, எலுமிச்சம்பழ ரசத்தை அருந்தினர். மலர்கள் பூத்துக் குலுங்கி வரிசையாக கிற்கும் மயூர மரங்களோடும், பள பளப்பான கிறங்களையுடைய சேலைகளே யணிந்த மாத ரோடும் வெண்மையான காலுடைகளை பணிக்த ஆடவர்