பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6& விடுமுறைகள் அவசியமில்லை. ஆதலால் ஒவ்வொருவருக்கும் அவருக்குப் பிடித்தமான வேலை கிடைத்தால் ஒரு வேளை அவர்கள் இந்த விடுமுறைகளே விரும்பமாட்டார்கள். அதைத் தெரிந்து கொள்வதுதான் மிகவும் கஷ்டமான விஷயம்.