பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 உண்ணிச்செடி வேலிக்கு அப்புறத்திலுள்ள அண்டை வீட்டார் எல்லா விதமான ஏற்பாடுகளும் செய்துகொண்டி ருந்தனர். ஒரு பெட்டி கிறையப் பட்டாசுகளே வசந்தி ஜூடிக் குக் காண்பித்தாள். ஒரு வேளை இந்த வருஷம் அவளுக்கு உண்மையான தங்க வளையலே கிடைக்கலாம். சுவருக்கு அப்புறத்திலுள்ள அண்டை வீட்டார் எல்லோருக்கும் காண் * iன்ம்ை பெரிய பெட் r 母 - * ث . . یہ ش: பித்துக்கொள்ளவே இ இ! 8. பரி 3-اپا கிறையப் பட் டாககள் நிச்சயம் வாங்குவார்கள்; இனிப்புப் பட்சணங்களும் அதிகமாகச் செய்வார்கள். அம்மணிப்பாட்டி காக்காப்பூக்கொடி வேலிக் கருகில் கின்று ஜூடியைக் கூப்பிட்டுப் புதிய சேலைகள் வாங்குவதற் காதக் காஞ்சிபுரம் போவதாகத் தெரிவித்தாள். "சேலேகள் அங்கே ரொம்ப கன்ருக இருக்கும். உன் தாயார் அனுப்பச் சம்மதித்தால் கான் உன்னை அழைத்துக்கொண்டு போகி றேன்" என்ருள் அவள். ஒ, ரொம்ப கல்லது; லட்சுமி வருவாளா?' என்று கேட்டாள் ஜூடி. அம்மணிப்பாட்டி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு, நீ லட்சுமியோடு சண்டையிட்டுக் கொள்ள வில்லையே?’ என்று வினவிஞள்.

  • இல்லையே, அவளும் என்னேடு மனஸ்தாபம் கொள்ள வில்லை என்றுதான் கம்புகிறேன்” என்று ஜூடி பதிலளித் தாள்.

லட்சுமியை முன்னைப் போலக் காணவில்லை என்று அவள் எண்ணமிடலானுள். பள்ளிக்கட்டத்திலே முதல் வாரம் எப்பொழுதும் அவசரந்தான்; எதற்கும் நேரமிருக் காது; ஆனல் ச்ேசல் குளத்திலேகூட லட்சுமி எப்பொழு