பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7& தங்கம் பூசப்படும். அம்மணிப்பாட்டி இரண்டு சிட்டங்களேக் கையிலெடுத்தாள். "ஜூடி, இது எப்படிப் பிரகாசிக்கிற தென்றும், கனமாக இருக்கிறதென்றும் பார்த்தாயா? இதில் தான் தங்கம் அதிகமாக இருக்கிறது.’’ ஆளுல் ஜூடி அதை உண்மையில் பார்க்கவில்லை. பொன்னிறக் கூக்தலே :புடைய இளவரசியின் தலைமுடிபோல விளங்கும் பட்டுக் கழிவு நூல் அவளுக்குப் பிடித்திருந்தது. தலைமை நெசவாளி தங்க ஜரிகை நூலே எப்படி கிறுப்பதென்று ஜூடிக்குக் காண்பித்தான். தங்கத்தின் அளவுக்குத் தக்கவாறு சேலே யின் விலே இருந்தது. என்னுடைய பழைய சேலைகளெல் லாம் கிழிந்துபோனுல் அவற்றைக் குவியலாகப் போட்டுத் தீயில் பொசுக்குவேன். அப்போது அவற்றில் ஜரிகையாக கெய்துள்ள வெள்ளி அல்லது தங்கம் கிடைத்துவிடும்’ என்று அம்மணிப்பாட்டி சொன்னுள். ஆழமற்ற நீரிலே சூரிய ஒளி படும்போது தோன்றும் கிறம்போல இளநீல வண்ணத்திலே, கட்சத்திரங்களையும், இலகளையும் தங்க ஜரிகைக் கரையாகப் போட்ட ஒரு புடவையும், கறுப்பு என்று சொல்லும்படி அத்தனே ஆழ்ந்த நீலத்திலே ஒட்டகம்போலத் தோன்றும் சிறுசிறு கல்ல விலங்குகளே வெள்ளி ஜரிகையில் கரையாகப்போட்ட மற்குெரு புடவையும் அங்கிருந்தன. கடைசியில் அம்மணிப் பாட்டி அந்த இரண்டையும் எடுத்துக்கொண்டாள். கழி களின் மேல் கன்ருக இழுத்து, சுருக்கமில்லாமற் செய்து இரண்டு பேர் அவற்றை மடித்துக் கொடுத்தார்கள். அம்மணிப்பாட்டியும் ஜூடியும் காரில் ஏறிக்கொண்டு புறப் பட்டார்கள். எல்லா ஜன்னல்களும் திறந்திருந்தும் உள்ளே புகுந்த காற்று குளிர்ச்சி தருவதாகயில்லை. வீதிகளையும், கடைகளையும், தெய்வ வடிவங்களைத் தாங்கிய கோபுரங்களே யுடைய கோயில்களின் வாயில்களையும் கடந்து சென்னைக்