பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ தங்க இடம் கிடைக்கலாம். மழை பொழியத் தொடங் கிளுல் கழனியிலே திரியும் விலங்குகளைப்போல அவர்கள் நஆனந்தனர். பிறகு ஆடுமாடுகளைப்போலவே சூரியன் தங்களையும் தங்கள் துணிமணிகளையும்.உலர்த்தவும்,மழைத் தண்ணிர் ஆவியாகி மீண்டும் காற்றில் சேரவும் காத்திருக் தார்கள். பொதுநலத்திற்கு உழைக்கும் மக்களில் பெரும்பான் ம்ையோர் இந்தியப் பெண்களாவர். அவர்கள் இந்த ஏழை மக்களுக்குக் கொஞ்சம் உதவிபுரிந்தார்கள். ஆனல் மேலும் மேலும் ஏழை மக்கள் வந்து கொண்டேயிருந்தனர். அதஞல் சாமான்கள் வேண்டுமென்று ராஜ்ய இலாக்காக்களுக்கு ஏராளமான கடிதங்கள் எழுதவேண்டியதாயிற்று. சாமான் கள் பயன்படாமல் கிடப்பது அவர்களுக்குத் தெரியும், ஆளுல் அவற்றைப் பயன்படுத்துவதற்கு அனுமதி தர யாருக்கும் பொறுப்பில்லே. எத்தனையோ தடவை டெலி போனில் பேசவேண்டியிருப்பதைப் பற்றியும், யாருக்கும் மனம் கோகாமல் கடந்து கொள்ள வேண்டியிருப்பதைப் பற்றியும் ஜூடியின் தாயார் குறைப்பட்டுக் கொள்வதுண்டு, அவ்வாறு நடந்தால்தான் காரியம் கடக்கத் தொடங்கும். இப்போது அவள் உணவுப் பொருள்கள், துணிகள், பால் பொடி முதலானவற்றை அவசரத் தேவைக்கெனச் சேகரிப் பதில் முயற்சி செய்துகொண்டிருந்தாள். பொதுநல வேலை செய்கிறவர்கள் அவர்கள் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலும் ராமகிஷ்ண மிஷன் பொதுநல சேவை செய்து வந்தது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவ ளித்தும், இலவச மருத்துவ உதவி செய்தும், பள்ளிக்கடிடம் கடத்தியும் அது பணி செய்கிறது என்று ஜூடியின் தாய் தெரிவித்தாள். ஆணுல் இக்துக்களல்லாத மற்றவர்கள் தங்களோடு சேர்ந்து வேலை செய்ய அவர்கள் விரும்புவ