பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 இறுகித் தோன்றும் தரையின் மீது இந்த விடுகளில் பெரும் பாலும் தளம் போடப்பட்டிருக்கும். ஆனல் சில நாட்கள் மழை பெய்ததும் அந்தத் தரை இளகத் தொட ங்கிற்று. ஒரு காள் மோட்டார் கார் விட்டிருக்கும் சாளேயின் தளம் இவ் வாறு ஆகிவிட்டது. சக்கரங்களுக்கு அடியிலே செங்கற் களே வரிசையாக அடுக்கி வைத்துத்தான் காரை வெளியில் கொண்டு வர முடிந்தது. பெஞ்சமினுக்கு இது பெரிய வேடிக்கை. ஜார்ஜூக்கும் தோட்டக்காரனுக்கும் அப்படித் தானிருந்தது. ஏதாவது இப்படி கடப்பதை அவர்கள் விரும்பினர். கண்பர்களைப் பார்க்கச் செல்வது என்பது அநேகமாக முடியாது. 'கல்ல வேளை, தேனிர் விருந்துகள் கடைபெரு' என்று ஜூடியின் தாய் சொன்னுள். வெளியூரிலிருந்து சென்னேக்கு வந்திருந்த டாக்டர் ஒருவரை ஒருநாள் இரவு விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அவரைச் சந்திப்பதற் கென ஒன்றிரண்டு பேரையும் அழைத்தனர். விருந்துக்கு முன்னுல் ஜூடி தனது தீபாவளி உடையை அணிந்து கொண்டு அப்பளம், எலுமிச்சம்பழரசம், ஆரஞ்சு ரசம் முதலியவற்றை வழங்கினுள். அந்த டாக்டரை அவளுக்குப் பிடித்தது. அவர் வங்காளத்திலிருந்து வந்திருந்தார். அவர் முகத்திலே இனிய புன்சிரிப்பு மலர்ந்திருந்தது. அவர் பல கவிதைகளே எடுத்துச் சொன்னுர். அவளுக்கு அவற்றின் பொருள் விளங்காவிட்டாலும் கேட்பதற்கு அவை கன்ருக இருந்தன; கதர் அணிபவர்களில் அவரும் ஒருவர் என் பதை அவள் கவனித்தாள். அவர்கள் விருந்து அருந்த அமர்ந்தவுடனே மழை கொட்டத் தொடங்கியது. குறுகலான வெளிமுற்றத்தைத் தாண்டி ஜார்ஜ் சில அடி தூரங்தான் கடந்து வரவேண்டி