பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 களாக இருந்திருக்கலாமென்று ஜூடி கினைத்தாள். காட்டிலிருந்து மெதுவாக வந்து மோட்டார் வண்டியைக் சுற்றிலும் யானைகள் இரவு முழுவதும் கடமாடிக் கொண்டிருந்திருக்கலாம். யாரும் அவற்றைக் கண்டு கொண்டிருக்க முடியாது. துதிக்கைகளே மட்டும் அவை மெதுவாக வீசும். ஒருவேளை யானைகளை மோப்பம் பிடிக்க ប្រផេះ នេរុហក? மழை தொடங்கியவுடன் பள்ளி விளையாட்டுக்கள் அறவே கின்றுபோய் விட்டன. கூடைப்பந்து விளையாடும் மைதானம் நீரில் மூழ்கிக் கிடந்தது. கருமையான பருத்த அடிமரங்களோடும் அடுக்கடுக்காகப் பெரிதும் செறிக் துள்ள தழைகளோடும் கல்ல நிழல் கொடுத்துக்கொண்டி ருந்த பெரிய புளிய மரங்கள்கட மழையைச் சொட்டிக் கொண்டிருந்தன. ஹிந்திப்பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுது கல்லவேளையாக வகுப்பு அறை ஒன்றின் கூரை திடீரென்று ஒழுகத் தொடங்கிற்று. ஹிந்திப் பாடத்தில் ஜூடி வகுப்பிலேயே கடைசி. ஹிந்தி ஆசிரியை தன்னு டைய மூக்குக் கண்ணுடியைப் போட்டுக்கொண்டும் அதை எடுத்துவிட்டும் கூரையை நோக்கினுள். அவள் மூக்குக் கண் டிை போட்டுக்கொண்டிருப்பது வெறும் தோர ணைக்காக என்று ஒவ்வொருவரும் .ெ சா ன் னு ர். அப்படிக் கூரையைப் பார்த்த பிறகு அவள் ஒரே பரபரப் படைந்தாள். வகுப்பிலுள்ள பெண்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் பேசினர்கள். பிறகு அவள் தன் சேலே முனை யைத் துக்கிப் பிடித்துக்கொண்டு விரைந்து வெளியே சென்ருள். அவர்களுக்குக் கொடுத்த அப்பியாசத்தை முடிக்கவேண்டிய தேவையில்லாமற் போய்விட்டது. சிறுமிகளில் ஒருத்தியான தாராவின் பிறந்த காள் விருந்துக்கு ஜூடி சென்ருள். இளஞ்சிவப்பு, பச்சை நிறங்