பக்கம்:கடல் முத்து.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைக்கலி 置器忍 எதற்கு இந்த வம்பு? எல்லாம் இதன் தலைவிதிப்படித்தானே நடக்கும்?' என்று சொல்விப் பயந்தோடிவிட்டார்களே! அர்த்தமற்ற, நெஞ்சற்ற வார்த்தைகளின் அநியாயத்தைப் பார்த்தாயா?" என்று கேள்விக்குறி எழுப்பினர் மங்கை LÍÍĪ`ğğÖT. 'ஆ நெஞ்சு வெடிக்கக் கதறுகிறதே? பிறந்தது முதல் குமுறிக் குமுறி அழுகிறதே?...தேவா, குழந்தையின் முடிவு என்னுவது?’ என்று கவலையுடன் வினவினுள் மாதா. 'பெற்றவளே குழந்தையைப்பற்றித் துளிகூட அக்கறைப் படாதபோது, நீ ஏன் கவலைப்படவேண்டும், சங்கரி?’ என்று வினயமாகக் கேட்டார் சுடலையாடி. . 'மறுபடியும் என்னைப் பரீட்சை செய்ய ஆரம்பித்துவிடா தீர்கள், பிரபோ! இந்தக் குழந்தைப் பிரச்சினையை முதலில் தீருங்கள். நல்ல தீர்ப்பு நவிலுங்கள்!” என்று வேண்டிக் கொண்டாள் காமக்கோட்டி, ஆகட்டும், நீ வீணே பதட்டப்படாதே!'-ஆறுதல் மொழி தந்தார் பிஞ்ஞகன். 'நன்றி! ஆனால்?" 'ஐயப்பாடா?" 'அல்ல. ஆனல் அந்தக் குழந்தையின் பெற்ருேர்கள். ..? ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற அந்த அன்னை. . .? என்று எதிர் வின விடுக்கலானுள் நாரி. - பிறப்பிலி பெருமூச்செறிந்தார்: ’பூலோகத்தில் காதலுக்குப் புது மாதிரியான பொருள். கலியானத்துக்கு முன்னும் கலியாணத்துக்குப் பின்னும்கூட காதல்’ என்ற ஒன்று உதயமாவதே கிடையாது. ஆனால், அவர்கள் வாய் என்னவோ, எல்லாம் உணர்ந்த மாதிரி, எடுத்ததெற்கெல்லாம் காதல், இன்றேல் சாதல்!” என்ற ஒரே பல்லவியைத்தான் பாடித் தொலைக்கிறது. பூலோகக் காதலை தேவலோகக் காதலாக "ரசாயன மாற்றம் செய்வ தாக உறுதி சொன்னன் அவன்-ஆமாம்; இந்தக் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/132&oldid=764979" இலிருந்து மீள்விக்கப்பட்டது