பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 யாது. அந்நந்தியின் பெருமிதமான தோற்றமும், காதுகளின் ந்ெரிப்பும், முகப்பின் சரிவும், முதுகின் பரப்பும், வயிற்றின் வடிப்பும், கால்களின் மடிப்பும் குளம்புகளின் பிளப்பும் சிற்பியின் கைவண்ணத் தைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்நந்தியைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது. இந்நந்தி இராக் காலங்களில் வெளியில் சென்று பயிர்களே அழித்து வந்ததாம். இதஞல் கிண்ம் கொண்ட தஞ்சைப் பெருவுடையார், இதைக் கல்லாகுமாறு சபித்தாராம். இந்நந்தியின் அடியில் ஒரு தேரை இருந்ததாம். ஆண்டவன் சாபத்திற் குள்ளாகாத அத் தேரை நாள்தோறும் வளர்ந் தாம். தேரை வளர வளர நந்தியும் 影 தொடங்கியது. இப்படியே விட்டு விட்டால் ந யின் வளர்ச்சி அளவற்றதாகி விடும் என்று உணர்ந்து, அதன் முதுகில் ஓர் இருப்பாணியை அடித்தார்களாம். அதன் பிறகு நந்தி வளருவ தில்லையாம். நந்திக்கு முன்னல் இறைவன் கோவில் விமானமும், பக்கத்தில் பெரிய நாயகி கோவிலும் இருக்கின்றன. கோவிலைக் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், ஆடல் அரங்கம், இசை அரங்கம் எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். இக்கோவிலுக்குக் கேரளாந்தகன் வாயில்’, ‘இராசராசன் திருவாயில்: 6 அனுக்கன் திருவாயில் எனப் பல வாயில்கள் உள்ளன. கருவறையைச் சூழத் திருச்சுற்றுமண்ட் பம் உள்ளது. துவாரபாலகர் வடிவங்களை வாயி லின் இருபுறமும் அமைத்துள்ளார்கள். பெருவுடை