பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 -கம் செய்த போது, சில முக்கியமான அரசியல் அதி காரிகளும், உறவினர்களும் உடன் செல்வது வழக் கம். அவர்களுக் கெல்லாம் இவ்வுண்மை தெரியா மற்போகாது. அப்பிணங்களை அடக்கம் செய்வ தற்காகப் பூமிக்கடியில் சமாதி எழுப்பவேண்டும். அப்பணியைச் செய்யும் சிற்பிகளுக்கும் அவ் -வுண்மை தெரிந்துதான் ஆகவேண்டும். மீண்டும் கள்வர்களின் தொல்லை தொடங்கிற்று. சமாதிப்பள்ளத்தில் புதைந்து கிடந்த செல்வத் .தைக் கொள்ளையடிப்பதில், கள்வர்களேயன்றி வேறு பலரும் ஈடுபட்டனர். பிணவடக்கத்தின் போது சடங்குகள் செய்த குருமார்களும், அப்பள் :ளத்தாக்கின் காவற்பொறுப்பை ஏற்றுக் கொண்ட அதிகாரிகளுமே இவர்களில் குறிப்பிடத்தக்கவர் .கள். இவர்கள் சமாதிகளை எழுப்பிய சிற்பிகளை வர வழைத்து அவர்களுக்குக் கையூட்டு வழங்கி அவர் .களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டனர். சமாதிப் :பள்ளத்தாக்கைக் கொள்ளையடிக்கும் வேலை ஒரு .கூட்டத்தாரின் தொழிலாகவே மாறிவிட்டது. இச் செய்தி எப்படியோ பாரோ மன்னர்களின் செவி களுக்கு எட்டியது. இக்கொள்ளையைத் தடுக்கத் தீவிரமான நடவடிக்கைகளே மேற் கொண்டனர். பள்ளத்தாக்கில் கா வ. லே அதிகப்படுத்தினர். கொள்ளையடிக்க முயற்சி செய்தவர்களைப் பிடித்து -ஈவிரக்க மின்றிக் கொன்றனர். தாட்மசு என்ற பாரோ மன்னனுடைய பிணம் புதைக்கப்பட்டபோது, சமாதி எழுப்பிய சிற்பி களைக் கொன்று விட்டனர். அவ்வாறு செய்வதன்