பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்பினி யார்கையில் ஒப்புவித்தால் கோடி இனம் உண்டு குற்றமில்ல்ை, இங்கிலீசுக்காரருக்கு ஒப்புவித்தால் என்றும் சுகமாக வாழ்ந்திடலாம் உங்களபிப் பிராய மெப்படியோ உண்மை விளம்பிட வேண்டுமையா? மந்திரிகள் சொல்வது நீங்களுரைத்தபின் மாறுமொழி நாங்களுரைத்திட ஞாயமுண்டோ ? கும்பினி யார்க்குக் கடிதம் ஆங்கிலேய வீரரே வாருமையா அவசரம் பதில்கூறுமையா. கட்டபொம் முதுரை பட்டுக்கொண்டார் கைவில் விலங்கினைப் போடுமையா. தொண்டைமான் புதுக்கோட்டை வந்தால் துன்பமில்லாமல் பிடித்திடலாம். இக்கடிதம் கண்டவுடன் அக்கினிச் சென்னல் துரையவர்கள் பட்டாளங்களுடன் வந்து கட்டபொம்மு துரையைப் பிடிக்கும் போது என்னையாண்டவளே என்று பாடி வீரம் பிறக்குஞ் சமயம் வாள் தவறின உடனே விலங்கிட்டு கல் வண்டியிலேற்றி கயத்தாற்றிலே கட்டப் புளியிலே தூக்கும்போது புலம்பல் விருத்தம் அநியாய மநியாய மென்போலே கவலைகளாரடைந்தார் புவிமேலே ஆதியிலே முன்னேர்கள் கொத்துப் பல்லாரியை யகன்றதை நினைந் கழுவேனே ? அழகான பாஞ்சையிலே கோட்டை யிட்டலதிலாதரசினை நினைந்தழுவேனே அஞ்சாதபிள்ளை மகனதிகார வார்த்தை யிலநீதியை நினைந்தழுவேனே? 89. வெள்ளை அதிகாரிகள் குறிப்புக்களிலிருந்து கட்டபொம்மு துரங்கிய நோம், வெள்ளே வீரர்கள் சூழ்ந்து கொண்டார் களென்றும், கத்தியை எடுக்க நேரமில்லை என்றும் தெரிகிறது.கட்டபொம்மு கத்தியை எடுக்கு முன்னரே கைது செய்யப்பட்டான்.