பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாடடின் திறன் 71

செய்தவர், கிருவாரூர் நினைவு வங்தபோது அச்சத்தியம் மீறிப் புறப்பட இறைவர் அவர் திருக்கண் பார்வையை மறையச்செய்தார். அதனல், கோபங்கொண்டு ஒற்றி யீசனே "மகத்தில் புக்கதோர் சனி எனக் கானுய்' என்று வைது, உடனே மைக்தனே மணியே மணவாளா என்று புகழ்ந்து நான் முகத்தில் கண் இழந்து எங்ங்ணம் வாழ் வேண். நீ மூன்று கண்ணுேடு இருக்கின்றனயே; உன் அடியன் இருகண்களே இழந்து வாடுதல் முறையோ ? மேலும், வீட்டில் இளம் பெண்டிர்க்கு வேலையிட்டால் குருடா கூப்பிடாதே என்று கூறினல் நான் என்செய் வேன்' என்னும் கருத்தெல்லாம் அடங்க,

"மகத்திற் புக்கதோர் சனியெனக் காய்ை :

மைந்த னேlமணி யேlமண வாளா ! அகத்திற் பெண்டுகள் நானென்று சொன்னல் ‘அழையேல் போகுரு டா’யெனத் தரியேன் முகத்தில் கண்ணிழந் தெங்ங்ணம் வாழ்கேன் ?

முக்க ணுமுறை யோ?மறை யோதி ! உகைக்கும் தண்கடல் ஒதம்வந் துலவும் ஒற்றி யூரெனும் ஊருறை வானே'

என்று உள்ளங் கசிந்து பாடினர். நயத்துக்குச் சுந்தர ஞர் என்பதற்கு இதனினும் வேறு சான்றுகள் வேண்டுமோ ?

இறைவனை ஏசல் முறையில் தோழமை உரிமையில் சுங்தரர் பகடுங் திறனையும் இனிக் காட்டுவோமாக.

சுங்தரர், சேரர்பெருமான் தந்த செல்வங்களைப்

பெற்று வருகையில் திருமுருகன் பூண்டி இறைவர், பூதகணங்களை வேடம் வடிவில் ஏவிப் பொருள்களைக்