பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப்புலவர் உணர்த்திய பாலே 91.

அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலே மணல்ஒன்று காணுமல் வரைஎடுத்து மயங்கினவே

என்று கூறி அமைதியுறுகின்றது.

கம்பர் பாலையின் வெம்மையினைக் கூறும்போது, படியின்மேல் வெம்மையைப் பகரினும் பகரும்கா முடியவேம் முடியமூ டிருளும்வான் முகடும்வேம் விடியுமேல் வெயிலும்வேம் மழையும்வேம் மின்னினே டிடியும்வேம் என்னில்வே றியாவைவே வாகவே

என்று கூறியுள்ளனர்.

இனி உமறுப்புலவரிடத்துச் செல்வோமாக.

பாலே கிலம் வெம்மை மிகுதியில்ை வெடித்துக் காணப்பட்டது எனப் பாலே வெம்மையின் கொடுமை யைக்கூறுதற்கு முகவுரைபோல வீசியகானல் சுடச்சுடக் கருகி விடர் விடும் பாலே" என்று கூறத் தொடங்குகிரு.ர். பாலேயின் வெம்மையின் கொடுமைக்கு எங்த எடுத்துக் காட்டைக் காட்டுவது என்பது அறியாமல் மயங்குகின் றேன்என்று கூறிப் பின் அதன் கொடுமைக்கு ஏற்ற எடுத்துக்காட்டினேயும் இயம் பி யே உள் ள ன ர். அங்ங்ணம் இயம்பிய பா,

பின்னிய திரைவா ருதியினைச் சுவற்றிப்

பெரும்புறக் கடலினைத் தேக்கித் தன்னகம் களித்து வடவையின் கொழுந்து

தனி விளை யாடிய தலமோ பன்னரும் தென்கீழ்த் திசையினன் திரண்ட

படையொடும் இருந்தபா சறையோ உங்கதக் ககன முகடற உருக்கும்

உலகொலோ என அறி கிலமால்