பக்கம்:கட்டுரைப் பத்து.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டையும்புகுத்தல்கேரிதன்று தமிழ்க்கலைகளின் உயர்வு கண்டு ஒம்பவேண்டுவது அறிஞர்கடன். தலைநிமிர்தமிழா. என்று ஒவ்வொருவர் உள்ளமும் நிமிர்ந்து நடக்க வேண் டும். பண்டை மொழிகளில் ஒருசிலவே இன்று பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் இருந்து வருகின்றன. அவற்றுளெல்லாம் தலை சிறந்ததாகக் கருதப்படுவது தமிழ்மொழி. இம்மொழியிடத்து இல்லாத பொருளொன் ஆறும் இல்லையால் என்றுஉலகம் போற்றும்படி ஒவ்வொரு வரும் தத்தம் கடமைகளே ஆற்றவேண்டும். கலேயினிடத் துக் கட்சிவேறுபாடுகளைப் புகுத்தல் கேர்மையாகாது. ஜர்மானிய து கொலைத்தொழில் கண்டு உலகம் நடுங்கு கின்றது. ஜர்மனியை எவ்வாற்றுலும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் ஆர்வமுறுகின்றனர். அதே சமயத்துக் கலைவளர்த்த ஜர்மன் பேராசிரியன் கதே என்பவரைப் போற்றுகின்றனர். ஆங்கிலேயரும் உலகமக்களும் கலையளவில் எதையும் ஏற்றுக்கொள்வதில் இழுக்கில்லை. என்கின்றனர். பிறவற்றில் அவரவர்தம் மதியே சால்புடைத்து. ஆகவே தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டுச், சிறு வேற்றுமைகளை யெல்லாம் அறக்களேந்து, தமிழ்க்குப் பாடுபடுதலே தலையாய கடன் என்பதை உணர்ந்து, இத்தமிழ்ச் சுவைதவிர யான்போய் இந்திரலோக மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்' என்ற கொள்கை உடையவர்களாகிச் சொல், செயல், நினைப்பு ஆகிய மூவழியிடத்தும் தமிழ்ப் பணிகளை உரு வாக்கி, விரைந்து முன்னேறும் உலகில் தமிழர் சமூகமும் உளது, தமிழ் மொழியும் உளது, தமிழ் நாகரிகமும் உளது என்று உலகுக்கு எடுத்துக்காட்டி ஒன்றி வாழ வேண்டும். இவ்வாழ்க்கையை அன்னே விர்ைந்து அருள் புரிவாளாக! நிற்க, இந்திய நாட்டின் தேவையைச்சற்றுச் சிந்தித் தலும் சாலும். உலககிலேயிலேயே பிறநாடுகளை யெல்லாம் நோக்கும்போது நமது இந்தியநாடு இருக்கும் நிலையை ாண்ணுதிருக்க முடியவில்லை. கலையுலகில்-செல்வ உலகில்அறிவியல் உலகில்-அனைத்துலகிலும் இந்தியாவின் இடம் ாழ்வாகவே காணப்படுகின்றது. எல்லாவகையிலும் இந் 83