பக்கம்:கணக்கதிகாரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

. கணக்கதிகாரம். ஒருதோட்டத்திலிருந்து சில எலுமிச்சங்கனிகள் அறுத்துக் கொண்டுவந்த கணக்கு வாதாபுரமென்கிற ஓர்பட்டணத்திலே ஒருபெரிய தனக்காரனு டைம் எலுமிச்சம்பழத் தோட்டமுண்டு அந்தத் தோட்டத்திற்கு ஐ இந்து மாயற்படிகளுக்கு ஐந்து காவற்காரர்களை நேமித்து அத்தோட் டத்தைக் காவற்காக்கும்படி ஆக்கியாபித்திருந்தான் அவ்வூராளுகின் றவரசன் ஸ்நானஞ் செய்யவேண்டியதற்காகத் தன்னூழியனையழை ப்பித்து மேற்படி தோட்டத்தில் ஒரு எலுமிச்சம்பழம் அறுத்துவரு ம்படி கட்டளையிட்டான் அவ்வூழியக்காரன் இத்தோட்டத்திற்குப் போகக்கூடாதென்று தடுத்தான் அவனுக்கும் மேற்படி வழியக்கார ன் சொன்ன உடன்படிக்கை என்னவென்றால் நானறுத்து வரும்பழக் திற்பாதி பகுந்து தந்து என் பாகத்திலும் ஒருபழந் தருகிறேனென்றா னதற்குக் காவற்காரன் ஒவ்கி நல்லதுபோவென்றான் அந்தவிதமாக வே மற்றக் காவற்காரருக்கும் உடன்படிக்கை செய்து விட்டு தோட்ட பத்திற்குப் பிரவேசித்துச் சிறிது பழம் அறுத்துக்கொடுத்து திரும்பிவரு கையில் முன் சொல்லியிருந்த ஐந்துவயற்படிக் காவற்காரருக்கும் பாதி பகுந்து கொடுத்துத் தன்பாகப் பழத்திலும் ஒவ்வொரு பழங் கொடுத்துவிட்டு அரசனுக்கும்: ஒருபழம் கொடுத்து விட்டான் ஆத லால்தோட்டத்திலிருந்து அறுத்துக்கொண்டுவந்தபழங்கள் எத்தனை யென்றால்-கூ இதைப்பகுந்து கொடுத்த விவரம் எப்படியென்றால் முத ல்வாயற் காவற்காரன் விகிதப்படி-சஎ பழங்கொடுத்துத் தன்பங்கு பழத்திலும் ஒருபழங்கொடுத்தான் ஆக சஅ-பழங்கள் போக மீதியாக நின்றபழம்-சச-இரண்டாவது வாயற்காரன் விகிதப்படி உ ங -பழங் கொடுத்து தன்பங்குபழத்திலும் ஒரு பழமுங் கொடுத்தான் ஆக-உச பழமானதால் மிகுதிவாக நின்றபழம் - உ-மூன்றாவது வாயற்காரனு க்குப் பதினொருபழம் தன்பங்குபழத்தில் ஒருபழமும் கொடுத்தது போக மீதியாகநின்ற பழம்-ய நான்காவது வாயற்காரனுக்கு அவன் விகிதசாரப்படி (டு-பழமுந் தன்பங்கு பழத்தில்-த ஆ-சு பழம்போக மீதியாக நின்றபழம்-ச ஐந்தாவது வாயற்காரன் பங்குவிகிதப்படி பழம் உ-ம் தன் பங்கு பழத்தில் க-ஆக கூ-பழங்கொடுத்துவிட்டு அர *னுக்கும் ஒருபழக் கொண்டு போய்க் கொடுத்தான் என்றறிந்துக் கொள்க.' குருவிகள் எள்ளைத் தின்ற கணிதம். * ஓர்ஊரி 3ல் ஒரு செக்கானுண்டு அவன் அறுபது மரக்கால் எள்ளு திபை ஓர் எருகன் பேரி லேற்றிக் கொண்டு வருகையில் அவ்வெ Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/43&oldid=1438192" இலிருந்து மீள்விக்கப்பட்டது