பக்கம்:கணக்கதிகாரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம். மியில் ஐந்திலொருபங்கும் ஆறிலொருபங்கும் மெத்தையின் ல் மூன்றிலொருபங்குமாகத் தாழ்வடம் இறுந்தவுடனே அதுக - இராசா தன்னிரண்டுகையையு மேந்து பொழுது ஒருகையில் செறிலொருபங்கும் தேவிகையையேந்தும்பொழுதில் எட்டிலொரு நகமாயிருந்தது அப்பொழுது நூலைப்பார்க்குமிடத்தில் எழுபத்தி ஆண்டுமுத்துநின்றது ஆகையால் 'இராசாவின்தேவிமார்பிலேயிருந்த முத்துத்தாழ்வடத்திலிருந்தமுத்து இத்தனையென்றும் பூமியில்விழு தேமுத்து இத்தனையென்றும் மெத்தையின் பேரில் இருந்தமுத்து இத்தனையென்றும் இராசாவின் தேவிகையிலிருந்தமுத்து இத்தனை யென்றும் இராசாவின்கையிலிருந்தமுத்து இத்தனையென்றும் ஏலி இலிருந்தமுத்து இத்தனையென்றும் அறிந்துகொண்டு தாழ்வடத்தி இருந்தமுத்து இத்தனையென்று சொல்லும்படி. ' ஓராண்டாவது ஒருவருடம் இதற்குநாள் கூ. ய-இதனால் நாள்கா வது பதினாறிற்பெருக்க காய கூத சுயய் கா நா சு தசா சுய கூ நசுய ஆக டுதஎகூய ஆகையால்பதினாறு வருஷத்திற்குநாள் டுதஎசுய என்று அறிந்து கொண்டு இதற்குப்பூமியின் பேரில் (நல்கக்கு முத் து தாரு உ சு ல்கக்கு முத்து கூகூய மெத்தையின் பேரில் கூல்கக் குமுத்து தகூகூய இராசாவின்கையில் ய ல்க க்குமுத்து சுஎசு கசு ல் கக்கு முத்து - சுய தேவிகையில் அல்கக்கு முத்து எஉய ர பலிலிருந்தமுத்து எஉ ஆகமுத்து ருதஎசுய சேர்ந்தது அந்தத்தாழ் வடம்- எ ஒருதோட்டக்காரன் சிலஎலுமிச்சங்கனிகளை அரசனுக்குக் - கொடுக்க அதையாசன் தேவிமார்களுக்கு விகிதப்படி பிரித்தகணக்கு.. - நீதிநெறியுள்ள புண்டரீகனென்கிற அரசனுக்கு ஒருதோட்டக் காரன் சில எலுமிச்சங்கனிகள் கொண்டுவந்து எதிர்வைத்து சேவித்து க்கொண்டான் அதுகளை இராசன் பார்வையிட்டு ஒரு எலுமிச்சங்கனி யைத்தானெடுத்துக்கொண்டு மற்றப்பழங்களை இராசன்மனையிலிருக் கத்தக்கின நான்குதேவிமாரிடத்தில் அனுப்பிவிட்டான் அந்நான்கு தேவிமார்களில் மூத்தவளுக்குப்புத்திரன் க, இரண்டாவதுதேவிக்கு புத்திரன் உ, ங வது தேவிக்குப்புத்திரன் கூ, நான்காவது தேவிக்கு மபுத்திரன் ச, இவர்களிலே மூத்தவள் தன்பிள்ளையோடு வந்து குழந் கையில் ஒருபழத்தை கொடுத்துவிட்டுமற்றதை நான்குபங்காய்ப் "து தன்னுடைய ஒருபங்கையெடுத்துக்கொண்டுபோய்விட்டாள் ணடாவது மனையாள் வந்து தன் பிள்ளைக ளிரண்டுக்கும் இரண்டு சசங்கனிகள் கொடுத்து இவளும் தலைமைநாயகிசெய்த மாதிரி தைை பிரித்து தன்னுடை எலுமிச்ச Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/47&oldid=1438196" இலிருந்து மீள்விக்கப்பட்டது