பக்கம்:கணக்கதிகாரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- - (கணக்கதிகாரம். வககட்டிலோகின்றதில் லட்சத்து சு.உதயசு நான்காவது கட்டம் நின்றதிரள் லட்சத்து கூதய அ ஐந்தாவது கட்டிலேநின்றதிரள் சுருக நாடு ஆறாவது கட்டிலே நின்றதிரள்-காந்தாடும் ஏழாவது கட்டிலே நின் திரள் சுதந.எசு. எட்டாவது கட்டிலே 'நின்றதிரள் அதாவது அ.ஒன்பதாவது கட்டிலே நின்றதிரள் சதகூயச. பத்தாவதுகட்டிலே நின்ற திரள் உதசஎ போய்மீந்ததிரள் உதச எ பேருடனேதோட்டத் துக்குப்போனது ஆளுக்கு ஒருபழம் அதிகமானபடியினால் உதசா பேருக்கும் படியடி. கேவ ல ம் . சதசயா வேபர்தி 42 அரை இத்துடன் அரைகூட்டிக்கொள் ள தஉச-க்கும் உதச எக்குமார் உத-க்கு கூயாத உத-க்கு கூயசய தஉத த-அதக-க்குசய சயத சயய அD = கூ க-க்கு எ எ.க உய எ ச ய ஈ.எ உ.அ. ஆக உய லட்சத்து கூசுதாக அஉ பழம். இசாசாவின்பிற கேவர்ததிரள் உய லட்சத்து கூசுதாஅ என்று பேருக்கு ஒவ்வொரு பழம் சரியாச்சுதென்றுஞ் சொல்வது. காம பாக்யா விளாம்பழக்கணக்கு. சைட் - ஒருபட்டணத்தில் ஒருசிறுவன் சிறு துவிளாம்பழங்கொண்டுவர்! துவிற்கவந்தான் அதைப்பட்டணத்திலுள்ள செனங்களெல்லோரும் கொள்ளையிட்டுத்தின்று போட்டார்கள் ஆகையால் பழக்காரன் இரா சாவினிடத்திற்போய் முறையிட்டான் அதற்ஞராசன் நீ கொண்டுவந்த 1 பழம் எத்தனை யென்று கேட்க அதற்கு பழக்காரன் சொன்னது ஐயா யெனக்கு கணக்கொன்றுந்தெரியாது ஒருகணக்கறிவேன் அதென்ன வென்றால் இரண்டாய்ப்பிரித்தால் ஒருபழமிஞ்சும் மூன்றாய்ப்பிரித்தா ல் இரண்டுபழமிஞ்சும் நான்காய்ப்பிரித்தால் மூன்றுபழமிஞ்சும் ஐந்தா ய்ப்பிரித்தால்ந லுபழமிஞ்சும் ஆறாய்ப்பிரித்தால் ஐந்து பழமிஞ்சும் ஏ மாய்ப்பிரித்தால் சரியாயிருக்குமென்று சொன்னான் ஆகையால்கொ ண்டுவந்தபழம் எத்தனையென்றால் இரண்டிலொருபங்குக்குபழம் (நிக இதுவும் பழம் கூ மிச்சம்பழம் க-ஆக பழம் -க-ல் ஒருபங்குக்கு ப்பழம் கூசு மிச்சம் உச-ல் ஒருபங்குக்குப்பழம் உக மிச்சம் நடு ஒரு பங்குக்குப்பழம் உ ங மிச்சம் சகூ-ல் ஒருபங்குக்குப்பழம் யக மிச்சம் நீ எ-ல் ஒருபங்குக்குப்பழம் யஎ ஆகையால்கொண்டுவந்தபழம் mru என்று சொல்வது.

ாக

கற்பூரப்பழக்கணக்கு விருத்தம். கற்பூரபழஞ்சிறிது கொண்டுவந்தேன் சுற்புடையமங்கையற்குப்பாதியீந்தேன் .... C. ' ' Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/52&oldid=1438201" இலிருந்து மீள்விக்கப்பட்டது