பக்கம்:கணக்கதிகாரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கணக்கதிகாரம். , . , |

  • ரேஞ்சு

ரு- ஆகையால் மு, * ' ' தப்பாமல் தம் பியர்க்குநாலிலொன்றுஞ் சரியாகத்தாயார்க்கு எட்டிலொனறும் - ஒப்பான வேசியற்குஒன்பதொன்றும் தம் * உகந்துடனேயீந்துவிட்டேனுண்மையாகப் கற்பூரப்பழமஞ்சுமிகுதிகண்டாய் கணக்கறித்தோர் வருஷத்திற்சொல்வர் தாமே. : இ-ள். ஒருவன் சிறிதுகர்ப்பூரம் கொண்டுவந்தான் கொண்டு வந்ததிற்பாது. தன் தேவிக்குக் கொடுத்தான் கொண்டுவந்ததில் நாலி லொருபங்கைத் தன் தம்பிக்குக் கொடுத்தான் கொண்டுவந்ததில் எட் டிலொருபங்கைத் தன் தாயாருக்குக் கொடுத்தான் கொண்டுவந்ததில் ஒன்பதில் ஒருபங்கைத் தன் தாசிக்கு கொடுத்தான் குறைமீந்தபழம் காண்டு வந்தபழம் எத்தனையென் 7ல் - ஙசுரு சொல்வது-எ-று., O ஒன்பதுமுத்தை மூன்று பேருக்குப் பங்கிட்டுக் Ape கொடுத்தகணக்கும் ஒருசெட்டி ஒன்பது முத்துக்கொண்டு போய் ஒருராசாவைக்க ண்டான் அந்தராசன் : இந்தமுத்து என்ன விலையென்று கேட்டான் அதற்குமுதல் முத்துபணம் க இரண்டாவது. முத்துப்பணம் -உ மூ ன்றாவது முத்து பணம் கூட நான்காவது முத்து பணம்-ச-ஐந்தாவது முந்து பணம் டு ஆறாவது முத்து பணம் சு எ-வது முத்துப்ணம் எ-அ வது முத்து பணம் அ-கவது முத்து பணம் கூ- இந்தப்படி இதுகளின் விலையென்று சொன்னான் அதைக் கேட்டு அந்தராசாவானவர் தனக் குத்தேவிமார் கூ-பேரிருக்கிறபடியால் அவர்கள் கூ பேருக்கும் மனக் குறைவுவாராமல் முத்கஞ்சரியாய் விலையுஞ் சரியாய் நீ ரேபங்கிட்டுக் கொடுமென்று சொன்னான் ஆகையால் முத்து ஒன்பதுக்கும் விலைவிய ரம் எப்படியென்னில். ஒன்பது பேருக்குப்படியடி. • 2ச உ அத்துடன் அரையைக் கூட்டிக்கொள்ள., ஆக இ தற்கும் முத்து ஒன்பதுக்குமாற கூ டு சடு ஆகையால் முத்து ஒன்ப துக்குப் பணம் சடு இதற்குப்பங்கு ங. ஆனபடியால் பங்கு க-க்கு மு துமூன்று அதற்கு விலைபணம் பதினைந்தும் சரியாயிருக்க வேண்டு மாகையால் முத்து கொடுக்க விவரம் 5 முதல்தேவிக்கு முதல் முத்து க ஒன்பதாவது முத்து க் ஆகமுத்து உ-க்குப்பணம் யார் கேட்ட பாடம் - - - Scanned by CamScanner

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கணக்கதிகாரம்.pdf/53&oldid=1438202" இலிருந்து மீள்விக்கப்பட்டது