பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

clipboard

clipboard : பிடிப்புப் பலகை : ஒரு கோப்பிலிருந்து மற்றொரு கோப் புக்கு மாற்றி அனுப்பப்படும் தகவல் களைச் சேமித்து வைப்பதற்காக வென்றே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கணினியின் நினைவகத்தில் உள்ள பகுதி. clipper : கிளிப்பர் : கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் சின் பயன்பாட்டு வளர்ச்சி அமைப்பு. முதலில் தகவல் தள ஆணைத்தொடர்(dbase) தொகுப் பியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்கும் பணித்தளமாக உரு வெடுத்தது. நான்டுக்கட் கார்ப்ப ரேஷன் இதை உருவாக்கியது. clipping : செதுக்குதல் ; சீரமைத்தல்; பிடித்தல் : காட்சித் திரை எல்லை களின் வெளிப்பகுதியில் உள்ள படத் தின் பகுதிகளை நீக்குதல். scissoring என்றும் அழைக்கப்படும். clipping level : śsslùùlú 2676 : தன்னுடைய காந்தத் தன்மைகளைக் காத்து உள்ளடக்கங்களை வைத்துக் கொள்ளும் வட்டின் திறன். அதிக தர முள்ள அளவு என்பது 65-70%; குறைந்த அளவு என்பது 55% -க்குக் கீழே. clipping path: £6 flülşlü LT603: 905 ஆவணத்தின் ஒரு பகுதியை மறைக் கப் பயன்படும் ஒரு வளைவு அல்லது பாலிகான் ஆவணத்தை அச்சிடும் போது கிளிப்பிங் பாதையின் உள்ளே என்ன இருக்கிறதோ அது மட்டுமே அச்சாகும். clobber : மெழுகுதல்: ஒரு கோப்பில் உள்ள நல்ல தகவலின் மேற்பகுதி யில் புதிய தகவலை எழுதியோ அல்லது ஒரு கோப்பில் உள்ளவற்றை எப்படியாவது சேதப்படுத்தியோ

136

clock

அதைப் பயனற்றதாக்குதல். ஒரு கோப்பை ஒழித்துவிடல். clock:கடிகாரம்: மின்துடிப்பு: 1. ஒரே நேரக் கட்டுப்பாட்டில் இயங்கும் கணினியின் அனைத்துச் செயல்பாடு களின் நேரத்தைக் கட்டுப்படுத்த உதவும் தொடர்ச்சியான அடிப்படை சமிக்ஞையை உருவாக்கும் காலம் காட்டும் சாதனம். 2. உண்மையான நேரம் அல்லது அதன் மதிப்பீட்டில் சிலவற்றின் மாற்றத்தைப் பதிவு செய்யும் சாதனம். இதன் செயல்பாடு கணினி ஆணைத் தொடருடன் இணைக்கப்பட்டிருக்கும். ciock frequency : siq SITU 94606d வெண்.

clocking : கடிகாரமாக்கல் : தகவல் தொடர்புச் சாதனம் அனுப்புகின்ற, பெறுகின்ற வேலையை ஒரே கால முறைப்படி ஒழுங்குபடுத்தப் பயன் படும்.தொழில்நுட்பம். அதிக வேகத்

தில் குறிப்பிட்ட நேரப்படி அனுப்பு

வதற்கு உதவுகிறது. clock input . கடிகார உள்ளீடு : ஒரு கட்டிடக் கட்டத்தின் மேலுள்ள உள் ளிட்டு முனையம். நேரக்கட்டுப்பாடு கடிகார சமிக்ஞையைப் பெறுவதற் காகப் பயன்படுத்தப்படுவது.

clock pulse : கடிகாரத் துடிப்பு : ஒரு கடிகாரம் தருகின்ற ஒரே கால இடை வெளியிலான சமிக்ஞை.

clock pulse circuit : &lqossé glossilமின்சுற்று : ஒரே நேரத்தில் செயல் களை ஆற்றும் இலக்கவியல் கணினி யில் இயக்கங்களுக்கு உதவுவதற்காக சரியான இடைவெளியில் நேரத் துடிப்புகளை உருவாக்கும் மின்சுற்று. clock rate : கடிகார விகிதம் : ஒரு

கடிகாரத்திலிருந்துதுடிப்புகள் வெளி யிடப்படும் நேர விகிதம்.