பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

command int

கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும் ஆணைத்தொடர். பொதுவாக, இதைக் கற்றுக் கொள்வது அரிது. ஆயினும், பட்டியல் செலுத்தும் ஆணைத் தொடரைவிட அதிக நெகிழ்வுத் தன்மையைத் தரும். command interpreter: oneous Qiong பெயர்ப்பி.

Comman lisp : Gmuosin 6ólgioù : Gólovú (LISP) மொழியின் கிழக்குக் கடற் கரையோர பேச்சு மொழியின் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு.

comments : (55), L1561 : 56Nofanff ஆணைத்தொடரில் உள்ள கணினி மொழி சொற்றொடர்களுக்கு இடை யே அங்கங்கே சேர்க்கக்கூடிய ஆங் கில உரைநடை ஆணைத் தொடரின் செயல்களை மனிதர்களுக்கு விளக் கப் பயன்படுத்தப்படுகிறது. கணினி விளக்க நூல்களில் சரியாக எழுதப் பட்ட குறிப்புகள் மிகவும் பயனுள் ளவை. ஆணைத் தொடரின் உள் ளேயே இவை அமைவதால் எதிர் காலத்தில் பயன்படுத்துவோர்களுக்கு ஆணைத் தொடர்களைப் புரிந்து கொள்ளவும், மாற்றவும் மிகவும் உதவியாக இவை அமைகின்றன.

comment statements : Solomé8, அறிக்கைகள். common area : Glung, ØLto :

தலைமை நினைவகத்தில் ஒதுக்கப் பட்டுள்ள ஒரு இடம். ஒரே ஆணைத் தொடரின் பல பகுதிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளும். Common Carriers : &mden Gäfluffsio: பொது மக்களின் பயன்பாட்டுக்காக தொலைபேசி, தந்தி மற்றும் பிற தகவல் தொடர்பு வசதிகளை ஏற் படுத்தித் தரும் அரசு வழிகாட்டலில் இயங்கும் தனியார் நிறுவனம்.

19

145 communi

commission: 575305760&. commondore international inc :

கமான்டோர் இன்டர்நேஷனல் இன்க்: வீட்டுப் பயன்பாட்டிற்காக நுண் கணினி அமைப்புகளை உற்பத்தி செய்வதில் சிறப்பிடம் பெறும் நிறு வனம். கமாண்டோர் பெட்விக் மற் றும் கம்மோடோர் 64ஆகியவை மிக வும் புகழ் பெற்றவை. பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கம்மோடோர் 128 மற்றும் அமிகா உள்ளிட்ட பெரிய நுண்கணினிஅமைப்புகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. common storage:Qung, Gölbląučib: எல்லா ஆணைத் தொடர்களும் அணுகக்கூடிய தகவல் அல்லது அளவுகோல்களை வைத்துக் கொண் டிருக்கும் நினைவகத்தின் பகுதி. communicating : 556160 Glgäml fill கொள்ளல் : பயன்படுத்தும் இடம் ஒன்றுக்கு தகவலை அனுப்பும் செயல்முறை. communication: 356.1600lgil issu: I. ஒரு இடத்திலிருந்து (மூலம்) வேறொரு இடத்துக்கு (பெறுபவர்) தகவல் செல்லுதல். 2. அனுப்புதல் அல்லது தெரியப்படுத்தல். 3. பொது வாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமிக் ஞைகளின் தொகுதியைப் பயன் படுத்ததனிநபர்களுக்கிடையேதகவல் மாற்றிக் கொள்ளும் செயல்முறை.

communicating word processors : தகவல்தொடர்பளிக்கும்சொல்செயலி கள்: மின்னணு அஞ்சலை அனுப்பப் பயன்படுத்தப்படும் சொல் செயலி களின் கட்டமைப்பு. communication channel : 556160 தொடர்பு வழித்தடம் : தகவல்களை அனுப்புதல் அல்லது பெறுவதற்காக ஒரு இடம் அல்லது சாதனத்தினை