பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

coordinate

cook 174

பதின்மம் இருமை பதினாறின் எண்ம

எணமுறை எணமுறை,

O 00000 0 0.

1 00001 1 1

2 00010 2 2

3 00011 3 3

4 00:100 4 4

5 00101 5 5

6 00110 6 6

7 00111 7 7

8 01.000 8 10

9 01.001 9 11

10 01010 A 12

11 0.1011 B 13

12 04:100 C i4

13 01101 D 15

14 0.1110 E 16

15 01111 F 17

16 10000 16 20

(conversion table): longjpéo பட்டியல் cookbook : Lugosi SoCu() . 905 ஆணைத்தொடரை எவ்வாறு நிறுவி பயன்படுத்துவது என்பதை படிப்படி யாக விவரிக்கும் ஆவணம்.

coolants: குளிர்விப்பான்கள்.

cooling fan : குளிரூட்டும் காற்றாடி : மின்சுற்று அட்டைகளும், ஐ.சி-க் களும் குளிர்ச்சியாக இருக்குமாறு வைத்துக்கொள்ளும் ஒரு சிறிய காறறாடி.

cooperative processing : &l' (Spou செயலாக்கம் : முதன்மைச் சட்டகம் மற்றும் பி.சி. போன்ற இரண்டு அல்லது மேற்பட்ட கணினிகள் ஒரு

வேலையைப் பங்கிட்டுக் கொள் ளல். அதிகத் திறனுக்காக வேலை யைப் பகுத்துக் கொள்ளல். co-operative work : Balqi', L&ilung) றல்; கூடிச்செயல்படல். coordinate : 9(5%lálsosom : 3Tsit'. டீசிய ஒருங்கிணைப்பு அமைவின் ஒரு இடத்தைக் குறிப்பிடும் தொடர் புள்ள தகவல் மதிப்புகளின் ஒரு வரிசைக் கிரம தொகுதி. மின்னணு தகவல் தாளில், இரண்டு எண்கள் மற்றும் எழுத்துகள் சங்கமித்து ஒரு சிற்றறையின் பத்தி அல்லது வரிசையை அடையாளம் காணல். கர்சர், பாய்ன்ட்டர் ஆகியவற்றைச் சரிப்படுத்தும் ஏதாவது இரண்டு ᎧI☾ᎧII .

coordinate dimensioning : P(5th கிணைந்த பரிணாமம் : பரிணாமம் அமைத்தல். இதில் புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட பரிணாமத்தினை வரை யறுக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தி லிருந்து போவது ஒரு வரையறுக்கப் பட்ட அச்சை ஒட்டி அளிக்கப்படும். coordinate indexing: 9(5%lélopoffo பட்டியலிடல்: 1. தனிஆவணங்களை விரித்துரைத்தல் மூலம் பட்டிய லிடும் முறை. சமமான நிலையில் உள்ள விரித்துரைப்புகளால் இது செய்யப்படுவதால் நூலகத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட வரைவு மூலம் தேடமுடியும். 2. தனிப்பட்ட சொற்களை ஒன்று சேர்க்கும் முறையில் சொற்களுக்குக்கிடையே யான தொடர்பைக் காட்டும் பட்டிய லிடல் தொழில்நுட்பம். coordinate paper : 905thiélopsowiń5 தாள் : இலக்கமுறை வரைவானால் உருவாக்கப்படும் படங்கள், வரை படங்களுக்குப் பயன்படுத்தப்படும் வரைபடமுறை காகிதம்.