பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cursive

cursive scanning : Gitálsu su(H_so : ஒளிக் காட்சி முனையங்களுடன் பயன்படுத்தப்படும் வருடும் தொழில் நுட்பம். ஒவியன் ஒரு உருவத்தை வரைவது போல திரையை நோக்கி அனுப்பப்படும் எலெக்ட்ரான்கள் ஒரு நேரத்தில் ஒரு கோடு என்ற முறையில் படங்களின் வெளிப்புறக் கோடுகளைப் போடும். cursor . இடஞ்சுட்டி அடையாள அம்பு : 1. அடுத்த எழுத்து திரையில் எங்கே தோன்றும் என்பதைக் காட்ட மினுமினுக்கும், நகரும், வழுக்கும் குறியீடு.2. ஒளிக்காட்சி முனைப்பில் திருத்த வேண்டிய ஒரு எழுத்தையோ அல்லது நுழைக்க வேண்டிய தகவல் களின் இடத்தையோ குறிப்பிடும் இடம் உணர்த்தி.

cursor control : &l-loo &LGULim(5): திரையில் எந்த இடத்துக்கும் ஒளிக் காட்சி உணர்த்தும் குறியீட்டை நகர்த்தும் திறன்.

cursor control keys : &Liq &L(S), பாட்டு விசைகள்: காட்சித் திரையில் கர்சரை நிலைநிறுத்த உதவும் விசைப் பலகையின் விசைகள். சுற்று (காம்பஸ்) வடிவில் அமைக்கப்பட் டால் பயன்படுத்த எளிதாக இருக்கு.

cursor tracking : &Liq Qué@550 : கணினியுடன் இணைந்துள்ள ஸ்டை லஸ் அல்லது டிஜிட்டை நகர்த்து வதன் மூலம் காட்சித் திரையில் சுட்டியை நிலை நிறுத்துவது

curve fitting : வளைவு பொருத்துதல்; வளைக்கோட்டுப்பொருத்தம்:தகவல் புள்ளிகளின் தொகுதியைக் குறிப்பிட ஒரு சூத்திரத்தைக் கண்டறிய உதவும் கணிதத் தொழில் நுட்பம். ஒரு புள்ளியில் பொருந்தும் கோடுகளில் சிறந்தது என்பதைக் கண்டுபிடித்து

184

Cut

அமைப்பதற்கு இந்த சூத்திரம் பயன்படுகிறது. customer engineer: Susloé605umsmä பொறியாளர் : கணினியைப் பழுது பார்க்கும் அல்லது கணினியில் தடுப் புப் பராமரிப்பினைச் செய்யும் அல்லது உள்ளீடு/வெளியீடு போன்ற சாதனங்களைப் பராமரிக்கும் நபர். Field Engineer 6Tailgylb egy Gogpšsú படுவார்.

customic : வாடிக்கையாக்கிய : ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் வடி வமைப்பு மற்றும் அளவுக்கேற்ப உற்பத்திசெய்யப்படும் ஒருங் கிணைந்த மின்சுற்று (ஐ.சி). customize:வாடிக்கையாக்கல்: பொது நோக்க மென்பொருள் அல்லது வன் பொருள் ஒன்றின் செயல்திறனைக் காட்டுதல் அல்லது மாற்றுதல். குறிப் பிட்ட பயனாளரின் தேவைக்குப் பொருத்தமாக இது செய்யப்படு கிறது. customized form letters : Gumiq &608, யாக்கப்பட்ட வடிவ எழுத்துகள் : சிறப்பு வடிவ எழுத்து ஆணைத் தொடர்களிலும் சொல் செயலாக்க அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட தனிப்பட்டவருக்கேற்ற வடிவ எழுத்துகள். custom software : sumiqësong, Quosin பொருள் : ஒரு வணிகம் அல்லது நிறுவனத்தின் தேவைக்கேற்ப உரு வாக்கப்பட்ட ஆணைத்தொடர்கள். canned software grainL15ft (5 மாறானது. cut:வெட்டு: ஒரு ஆவணத்திலிருந்து வரைபடமுறைகள் அல்லது சொற் றொடர் பகுதிகளை நீக்கும் செயல். cut and paste : Gleul-lą. PLG) : Fav வரைபடமுறை அமைப்புகளிலும்,