பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cut form

சொல் செயலாக்க அமைப்புகளிலும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத் திற்குச் சொற்றொடர் பகுதிகளை நகர்த்தப் பயன்படுத்தும் முறை. வெட்டி ஒட்டும்படிகளுக்கு இடையி லுள்ள பிற இயக்கங்களைச் செய்ய வும் இத்தகைய அமைப்புகள் அனு மதிக்கின்றன. cut form ; வெட்டு வடிவம்; நறுக்குப் படிவம் : ஒசிஆர் (OCR) சாதனங்களில் பயன்படுத்துகின்ற பயன்பாட்டு விலைப்பட்டியல் போன்ற தகவல் நுழைவு படிவம். CUT mode: al Guomi : Control Unit Terminal Mode என்பதன் குறும்பெயர். 3270 முனையத்தின் ஒருமுறை பெரு முகக்கணினியுடன் சேர அனுமதிக் கும் முறை. நுண்கணினி முதல் பெரு முக மென்பொருள் இந்த முறை யைப் பின்பற்றி பெருமுகக் கணினி யுடன் தொடர்பு கொள்வது. cutout : வெட்டியெடு : வண்ண தூரிகை ஆணைத்தொடரில் கத்தரி மற்றும் எடுக்கும் கருவியைப் பயன் படுத்தி தேர்ந்தெடுக்கும் பரப்பு. cutterpath:வெட்டும்பாதை:கணினி உதவிடும் உற்பத்தி அமைப்பில் கட்டுப்படுத்தப்படுகின்ற வெட்டுக் கருவியின் இயக்கத்தை விவரிக்கும் வரி. cyan : சியான் ; மயில் நீலம் : வண்ண வரைபட முறைகளில் விடிடி (VDT) களின் மீது அடிக்கடி பயன்படுத்தப் படும் நீல வண்ணம். cyber : சைபர் : கன்ட்ரோல் டேட்டா கார்ப்பரேஷன் உற்பத்தி செய்த பெரு முக மற்றும் மீக் கணினிகளின் வரிசை. cybernetic system : ģ56örsvīrsite lusò அமைப்பு: சுய கண்காணிப்பு மற்றும்

185 Cyclic

சுயக் கட்டுப்பாட்டுத் திறனை அடைய கட்டுப்பாடு மற்றும் திரும்பப் பெறும் பகுதிகளைப் பயன்படுத்தும் அமைப்பு. cyberphobia : GosuitĠunúlum : கணினிகளைக் கண்டு அஞ்சுதல். cyberbunk : சைபர் பங்க் : எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக்காரர்கள். இவர்கள் அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரைடர் போன்ற அறிவியல் புதினங் களில் இருந்து தோன்றியது. cyberspace : சைபர்ஸ்பேஸ்: நியூரோ மான்சர் என்னும் புதினத்தில் வில்லியம் கிப்சன் உருவாக்கிய சொல் இணையப் பண்பாட்டை இது குறிப்பிடுகிறது. cyborg : சைபோர்க் : மின்ன மற்றும் மின்னியந்திர ரோபோவின் உறுப்பினை வைத்திருக்கும் மனிதர். cycle : சுழற்சி : கணினி சேமிப்பகம் தொடர்பானது. ஒரு கணினி அல்லது அதன் சேமிப்பக சாதனத்தில் இருந்தோ, அதற்கோ தகவலை மாற் றல் செய்யும்போது ஏற்படும் தொடர் நிகழ்வுகள். ஒரு முகவரியைக் குறிப்பிட்டு, அதன் தகவலை வெளி யேற்றி அடுத்ததைத் தேடத் தயாராக இருத்தல். cycles per second : 905 QBIsld &@ சுழற்சி : ஒரு நொடியில் எத்தனை தடவைகள் ஒரு நிகழ்வு அல்லது நிகழ்வுகளின் தொகுதி திரும்பச் செய்யப்படுகிறது என்பது. பார்க்க: ஹெர்ட்ஸ். Cyclic Redundance Check (CRC) : சுழற்சி திரும்பவரல் சோதனை :