பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

display

display : காட்சி ; காட்சியகம் , ஒளி எழுத்து; கண்காட்சி : 1. திரையிலோ அல்லது காட்சியிலோ தகவல் களைக் குறிப்பிடல். 2. கணினி முகப் பில் உள்ள ஒளி அல்லது குறிப்பிகள். 3. வரைகலை தகவல்களை வெளி யீட்டுச் சாதனத்தில் காட்சியாக உரு வாக்கும் செயல். display adapter: 5mLéleIjótSl; smLél அமைப்பு அட்டை : கணினியை ஒரு காட்சித்திரையுடன் மின்னணு முறை யில் இணைக்கும் ஏற்பி அட்டை. கணினித் திரையின் அளவு, நிறம் மற்றும் வரைகலை உண்டா இல்லையா என்பது போன்ற திறன் களை இது முடிவு செய்யும். display background : &milâû tolen னணி; காட்சிப் பின்புலம் : செயலாக் கம் செய்வதன் பகுதியாக இல்லாத, பயன்படுத்துவோரால் மாற்ற முடி யாத வரைகலை தகவல்களில் திரை யில் காட்டப்படும் பகுதி. காட்சி முன்னணி எனப்படும் காட்சியில் தோன்றும் தோற்றத்தை மேம்படுத் தப் பயன்படுகிறது. display composition : &lrl' flus இணைப்பாக்கம் : மேசை மோட்டு வெளியீட்டில், திண்மையாகவும், அலங்காரமாகவும் மாறுபட்ட எழுத்து முகப்புகளாகவும் உள்ள எழுத்துருக்களைக்கொண்ட வரிகள். இது கவனத்தை ஈர்ப்பதற்குப் பயன்

படுத்தப்படுகிறது. fisplay console: &ml. 4 (pâtil 1;&T' & முனையம் : காட்சித்திரை மற்றும் உள்ளிட்டு விசைப் பலகையைக் கொண்ட உள்ளிட்டு / வெளியீட்டுச் சாதனம். பணிநிலையம் என்றும் சில சமயம் அழைக்கப்படுகிறது. display cycle : காட்சிச்சுழற்சி; காட்சிச்

232

display hig

சுழல் : புலனாகும்காட்சித்திரை மீண் டும் புதிதாக மாற எடுக்கும் நேரம். display device : &mi-áē &ngório : வரை கலை அச்சுப்பொறி, இலக்க முறை பலகை, ஒளிக்காட்சி முகப்பு போன்ற பார்க்கக்கூடிய வகையில் தகவல்களை உருவாக்கும் திறனு டைய சாதனம்.

display element : STLÁRuss sapi : வரைகலையில், பின்புலம், முன் புலம், வாசகம், வரைகலை உருக் காட்சி போன்ற அடிப்படை வரை கலை அமைப்பிகள். கணினி வரை கலையில் ஒர் உருக்காட்சியின் ஓர் அமைப்பி. display entity: &mi Helgoë: 5softcoff வரைகலையில் ஒளிக்காட்சிக் கூறு களின் ஒரு தொகுதி. இதனை ஒர் அலகாகக் கொள்ளலாம். display face : &milä (pâûL. : off ஆவணத்தில் தலைப்புகள், பெயர் கள் ஆகியவற்றுக்குப் பொருத்த மான எழுத்துமுகப்பு. பக்கத்திலுள்ள மற்ற வாசக எழுத்துகளிலிருந்து இது தனித்து முனைப்பாகத் தோன்று கிறது. display foreground : &ml. 4 (year புலம் : பயனாளரால் மாற்றக்கூடிய காட்சிச் சாதனத்தில் காட்டப்படும் வரைகலை தகவல்களின் பகுதி. display frame : &ml_éR& GLL-sld : கணினி வரைகலையில் ஒரு தொடர்ச் சியான தூண்டுதல் சட்டகங்களி லுள்ள ஒரு தனிச்சட்டகம். display highlighting: æmu áRel#aftë தல்; காட்சி சிறப்புறல்: மினுக்குதல், பெரிய எழுத்து, அதிகக் கருமை, தலைகீழ் ஒளி, அடிக்கோடிடல் மாறு பட்ட நிறங்கள் போன்ற முறை களைப் பயன்படுத்தி காட்சித்திரை