பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

escape seq 268

நிறுத்தவோ, குறிப்பிட்ட ஆணைத் தொடரிலிருந்து விடுவித்து கணினி கட்டுப்பாட்டை அதிலிருந்து மாற்றி அமைக்கவோ பயன்படுகிறது. escape sequence : @Li Sloopil வரிசை: இடர்பிழைப்பு எழுத்துடன் தொடங்கும் எந்திர ஆணை. ESD : இஎஸ்டி : 1. நிலைமின்னியல் போக்கு. ஒரு மின்னேற்றம் செய்யப் பட்ட பொருளிலிருந்து ஒர் அணுகு மின்கடத்து பொருளுக்குத் தாவுகிற சுடர் (எலெக்ட்ரான்கள்)2. மின்னணு வியல் மென்பொருள் பகிர்மானம். மென்பொருள்களை ஒர் இணையத் தின் வாயிலாக சேர வேண்டிய எந் திரங்களுக்கு அனுப்புவதன் மூலம் மென்பொருள்களை நிறுவுதல். ESDI (Enhanced Small Device interface):இஎஸ்டிஐ(உயர்த்தியசிறுசாதன

இடைமுகப்பு) : வினாடி ஒன்றுக்கு முப்பது இலட்சம் எட்டியல்/ வீச்'

செல்லையில் தகவல்களை மாற்றம் செய்கிற வன்வட்டு இடை முகப்பு. சிறு கணினிகளுக்கு ஈஎஸ் டி.ஐ எப்போதும் உயர்தரமான, அதி வேகமுடைய இடைமுகப்பு ஆகும். ESF இஎஸ்எஃப் : 1. (விரிவாக்கிய மீச்சட்டகம்) : இயல்பான செயற் பாட்டின்போது ஒரு இணைப்பினை கண்காணிக்க அனுமதிக்கிற உயர்த் திய T1 உருவமைவு. 2. (புறநிலை ஆதார உருவமைவு) : IBM இன் CSPl AD பயனிட்டு உருவாக்கியில் வரை யறுக்கப்படுவதற்கான தனிக்குறி யீட்டு மொழி.

ESP : இஎஸ்பி : 1. (E டெக் விரைவு மரபுக்குறிப்பு) : Eடெக் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிர்விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கிகளில் பயன்படுத் தப்படும் வணிக உரிமையுடைய மரபுக் குறிப்பு. 2. (மின்னணுவியல்

European

யங்கா ஒளிப்படக்கலை) தொலை பேசிஇணைப்பில் உருக்காட்சிகளை இலக்கமாக்கி அனுப்புதல். 3. (எமுலெக்ஸ் SCSI செய்முறைப் படுத்தி. எமுலக்ஸ் SCSI வட்டுக் கட்டுப்பாட்டுக் கருவியில் பயன் படுத்தப்படும் வணிக உரிமை யுடைய சிப்பு. ESS : இஎஸ்எஸ் : மின்னணுவியல் விசைப் பொறியமைவு, : ஒரு மைய அலுவலகத்தில் தொலைபேசி உரை யாடல்களுக்குக் கம்பியிணைப்புக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப் படும் பேரளவுக் கணினி. ETB:இடீபி: அனுப்பீட்டுத் தொகுதி முடிவு' என்று பொருள்படும்"End of Transmission Block" sTaảTug, cảT#socoử பெழுத்துச் சுருக்கம். ETE : business solution : 6u6mflæ$ தீர்வு : விரைவாக விரிவடைந்து வரும் கணினி மென்பொருள் சாதனம் உருவாக்கும் அமைவனம். ethernet : கணிப்பொறி உள் வளாக இணைப்பு : கணினி தகவல்களுடன் ஒலி, ஒளி தகவலும் அனுமதிக்கப் படும் கட்டமைப்பு வகை. ether talk: Frgi o ossum_so: 'Apple' நிறுவனம் உருவாக்கிய மெக்கின் டோஷ் மென்பொருள். இதன் ஈதர் நெட் இன்டர் பேஸ் NB அட்டை யுடன் சேர்த்து அனுப்பப்படும். இது ஈதர்னெட் இணையங்களுக்கு MAC தன்னை தகவமைவு செய்து கொள்ள உதவுகிறது. ETX: @testésio:EndofText grairuzeir குறும்பெயர். European Article Number (EAN) : ஐரோப்பியப்பொருள் எண்: சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், பேரங் காடிகளுக்குமான ஒரு பட்டைக்

குறியீடு.