பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

firmware 291

கும் புற உலகிற்குமிடையில் ஒற்றை வாயில் ஏற்படுத்துவதன் மூலம் அமைக்கப்படுகிறது. இந்த வாயில் வழியாக மட்டுமே எல்லாத் தொகுதி களும் செல்ல முடியும். பிறகு இந்த வாயில் வழியே குறிப்பிட்ட சில அணுகுதல்கள் மட்டுமே அனுமதிக் கப்படுமாறு அமைக்கப்படுகிறது. firmware : நிலைச்சாதனம் : வட்டு அல்லது நாடா போன்ற கணினியின் வெளிப்புறத்தில் வைக்கப்படும் வன் பொருள் மற்றும் மென்பொருள் ஆணைத்தொடர் அல்லாத ரோம் எனப்படும் வன்பொருள் சிப்பு வினுள் நிரந்தரமாக வைக்கப் பட்டுள்ள ஆணைத்தொடர். firmware programmes : 91608 uurů பொருள் செயல்முறைகள் ; நிலைச் சாதன செயல்முறைகள்: இவை படிப் பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பிகளில் (ROM) மட்டுமே அமைக்கப்படுகின்றன. இவற்றை

மிக விரைவாக அணுகலாம். எந்:

திரத்தை நிறுத்தும்போது இவை இழக்கப்படுவதில்லை. எனவே, இவை எந்திரத்தில் நிரந்தரமாக இருந்து வரும் என்பதால் இவற்றைக் கணினியில் மீண்டும் ஏற்றவேண்டிய தில்லை. first generation computers : (p360 தலைமுறைக் கணினிகள் : 1951இல் யூனிவாக்கில் (UNIVAC) அறிமுகப் படுத்தப்பட்டு, 1959இல், முழுவதும் மின்மப் பெருக்கிகளால் ஆண்கணினி களாக வளர்ச்சி பெற்றதில் முடி கின்ற, வணிக முறையில் கிடைத்த முதல் கணினிகள். வெற்றிடக் குழாய்களைக் கொண்டிருந்த இவை இப்போது காட்சிப் பொருள்களாக மட்டுமே உள்ளன.

first computer programmer: Opoonto

fitting

கணினி செயல் வரைவாளர் ; நிரலர்: ஆங்கிலக்கவிஞர்பைரனின் மகளான லேடி அடா லவ்லேஸ் இந்த சிறப் புத் தகுதியைப் பெற்றுள்ளார். first fit : முதல் பொருத்திடம் : திறம் பாடு தேவையான அளவைவிட அ கமாகக் கொண்டுள்ள முதல் தொகு திக்கு நுண்ணாய்வு மூலம் சேமிப்புப் பகுதியினைத் தேர்ந்தெடுக்கிற ஒரு முறை. first generation computer languages:முதல்தலைமுறைகணினிமொழி கள் : ஈரிலக்கக் குறியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவுறுத்தங் களின் ஒரு தொகுதி. இது முதல் தலைமுறை மொழி எனப்படும். இதில், '0' களும், '1'களும் அடங்கி யிருக்கும். இதனை 'எந்திர மொழி' என்றும் கூறுவர். இதனைக் கணினி புரிந்து கொள்ளும். இந்தத் தலை முறையைச் சேர்ந்த மொழியை மட்டுமே கணினி நேரடியாகப் புரிந்து கொள்கிறது. கணினியால் செய்முறைப்படுத்துதல் தொடங்கப் படுவதற்கு முன்பு, பயன்படுத்து பவரின் அறிவுறுத்தங்கள் அனைத் தும் முதலில் இந்த மொழியில் மாற் றம் செய்யப்படுகின்றன. இதனை “Riflaváč, Qiongs)” (Binary Language) என்றும் கூறுவர். first orderpredicate logic: (spoofleoso பயனிலை தருக்க முறை : ஒரு கோட்பாட்டில் உள்ள மாறிலிகளில் செய்யப்படவேண்டிய நியமங்களை இது அனுமதிக்கிறது. புரோலாக் (Prolog) கணினி மொழியில் இத் தகைய தருக்க முறை பயன்படுத் தப்படுகிறது. fitting : பொருத்துதல் : தகவல்களின் தொகுதி மற்றும் வடிவமைப்பு விதி முறைகளில்துல்லியமாகப்பொருத்து வதற்காக கோடுகள், மேற்பரப்பு