பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

free-for 306

னங்களின் மூலம் நுழைக்கப்படும் குறியீடுகளால் கட்டுப்படுத்தப்படும் ஸ்கேனிங் இயக்கம். free-form database: Sulqoubp 356160 தளம் : நீளம் அல்லது ஒழுங்கமை வினைப் பொருட்படுத்தாமல் வாச கத்தைப் பதிவு செய்வதை அனுமதிக் கிற தகவல் தளப் பொறியமைவு. இது சொல் பகுப்பியை ஏற்றுக் கொண்டாலும், தேடுதல், மீட்பு, தகவல் சீரமைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த முறைகளை அளித்து வேறு படுகிறது. free-form language: 6Ulq6uöp Gluong$l: கட்டளைகள் ஒரு கோட்டில் அல்லது கோடுகளின் குறுக்கு வெட்டில் எங்கேயும் தங்கக்கூடிய மொழி. இது குறைந்த சொற்றொடரியல் கட்ட மைவைக் குறிக்கவில்லை. மாறாக, கட்டளைகளை இருத்திவைப்பதில் அதிகச் சுதந்திரத் தைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு : குறியீடுகளிடையே எத்தனை காலியிடங்களையும் விட்டுவைத்தல். பெரும்பாலான உயர்நிலை மொழிகள் வடிவற்ற மொழிகளாகும். freeHand : தாராளச் செயல்முறை : 'அல்டஸ் கார்ப்பரேஷன்' என்ற அமைவனம் தயாரித்துள்ள முழு அம்சங்களும் கொண்ட வரைபடச் செயல்முறை. இதில் பல்வேறு வரைவுக் கருவிகள் தனி உத்தி களுடன் இணைக்கப்பட்டுள்ளன. freeware : இலவசப் பொருள் : கட்டணம் இல்லாமல் விற்பனை யாளர் கொடுக்கும் மென்பொருள். frequency: அதிர்வெண்: ஒலி அழுத் தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சம நிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு

friction

நேரத்தில் எத்தனை தடவைகள் முடி கிறது என்பதைக் குறிப்பிடுகிறது. மிகவும் பொதுவான அதிர்வெண் அலை ஹெர்ட்ஸ்(Hz), 1Hz ஹெர்ட்ஸ் என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி. frequency counter : 91%li@loučim எண்ணி;அலைவெண்காட்டி: குறிப் பிட்ட நேர இடைவெளியில் ஒரு மின் சமிக்ஞை எத்தனை சுழற்சி அடைகிறது என்பதை எண்ணும் மின்னணு சாதனம். frequency division multiplexing : அலைவெண் பிரிவினைப் பன்முக மாக்கம் : அனுப்பீட்டு ஊடகத்தின் கட்டுக்கம்பிகளில் அனுப்பப்படும் மின்காந்த அலைக் கற்றை, தருக்க முறைத் தடங்களாகப் பகுக்கப்பட் டிருக்கும் பன்முக வடிவம். இந்த வழிகளில் பன்முகச் செய்திகளை ஒரே சமயத்தில் அனுப்பலாம். frequency modulation: 9,6060616,16tus மாறுபாடு : ஒரு குறியீட்டின் அலை வெண், ஈரிலக்க '1'-க்கும் '0-க்கு மிடையில் பலவிதமாக மாற்றப்படு கிற ஏற்ற இறக்க உத்தி. குறைந்த அலைவெண் "0" ஆகும். frequency shift keying (FSK): 91ślñ வெண் மாற்றி விசையிடல் : தகவல் அனுப்பு முறை. இதில் அனுப்பப் படும் துண்மி'யின் நிலை கேட்கும் ஒலியால் உணர்த்தப்படும். frequency spectrum: 9600605&sp60p; ஊர்தி மற்றும் அதிர்வெண் குறி யீட்டு அலைவெண்களின் கூட்டுத் தொகை மேற்பக்க அலைவெண் எனப்படும். ஊர்திக்கும், அதிர் வெண் குறியீட்டு அலைவெண் களுக்குமிடையிலான வேறுபாடு, கீழ்ப்பக்க அலைவெண் எனப்படும். friction feed : p_Untile, 96flûu ; உராய்வு வழி ஊட்டல் : காகிதம்