பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

graphics lan

னங்கள், வரைபடமுறை வரைவு இலக்கமாக்கி (Tablet) , சுட்டுக்கருவி மற்றும் ஒளிப்பேனாபோன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

graphics language : 6,16078,6060 மொழி : ஓர் உயர்நிலை மொழியில் ஒரு வரைகலை உருக்காட்சியை ஒரு செயல்வரைவாளர் தெரிவிப்பதற்கு அனுமதிக்கிற கட்டளைகளின் தொகுதி. இந்த மொழி, மென் பொருள் அல்லது தனிவகை வன் பொருள் மூலம் வரைகலை உருக் காட்சிகளாக மாற்றப்படுகிறது.

graphics mode : 6,160756060 (p60sp : வாசகங்களுடன் சேர்த்து உருக்காட்சி களையும் பயன்பாடுகள் காட்சி யாகக் காட்டுவதற்கு உதவுகிற முறை. பலகணிப் பயன்பாடுகள் எப் போதும் வரைகலை முறையில் இயங்குகின்றன. பலகணியில்லாப் பயன்பாடுகள் வரைகலை முறையில் அல்லது வாசக முறையில் இயங்க வல்லவை.

graphics output hardware : 6,160] J கலைமுறை வெளியீடு வன்பொருள்: வரைகலை முறையில் கணினியில் காட்ட உதவும் வெளிப்புறப் பொருள்கள் வரைபடமுறை திரை, இலக்கமுறை வரைவி, அல்லது வரைகலைமுறை அச்சுப்பொறி போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

graphic package : Guðjó60603, தொகுப்பு:எண்மானத் தகவல்களைக் காட்சி உருவங்களாக மாற்றக்கூடிய மென்பொருள். graphics pen and tablet: 6,1607&6060s, பேனா மற்றும்பட்டயத்தகடு:அழுத்த உணர்வுடைய பட்டயத் தகட்டில் வைக்கப்படும் பொருளைப் படம் வரைவதற்கு அல்லது படியெடுப்

2.

سفه

graphics tab

பதற்கு உதவுகிற ஒரு சாதனம். இதனை இது இலக்கமாக்கி, கணினி தனது காட்சித்திரையில் காட்டு வதற்கு உதவுகிறது. graphics port: Suðjó6060 Gumu'ilso: 1. ஒரு வரைகலைச் செய்தி அறிவிப் பியை இணைப்பதற்காகக் கணினி யிலுள்ள குதை குழி. graphic primitive: 6,1607&6060&lpoolb: புள்ளி, வரி, வில் வளைவு போன்ற அடிப்படையான வரைகலைக் கட்டு மானத்தொகுதி. ஒரு திண்ம உரு மாதிரிப் பொறியமைவில், நீள் உருளை, கன சதுரம், கோளம் ஆகி யவை இதற்கு எடுத்துக்காட்டுகள். graphics printer : 6,1607&6060 (upcop அச்சுப்பொறி : சொற்கள், படங்கள், வரைபடமுறைகளை உருவாக்கக் கூடிய வெளியீட்டுச் சாதனம்.

graphics programme : 6,160Jehéð60 முறை ஆணைத்தொடர்: வரைகலை முறைகளை உற்பத்தி செய்ய கணினியை அனுமதிக்கும் கணினி ஆணைத் தொடர். graphics resolution : Guðbjô60605 துல்லியம் ; வரைபடமுறை பிரி திறன் : வரைபடமுறையியல் படங் கள் வெளியீட்டு வன்பொருள் எத் தகையதுல்லியமாக வெளியிடுகிறது என்பதற்கான அளவுகோல். அதிக துல்லியம் உள்ள படங்களில் மிகவும் தெளிவாகப் பார்க்கலாம். குறைந்த துல்லியம் உள்ள படங்களைவிட நன்றாகக் காட்சி தரும்.

graphics screen : Suðjó6060 (spoop திரை வரைகலை முறை படங் களைக் காட்டும் திரை.

graphics tablet : 6,160Jö6060 (spéop தகவல் இலக்கமாதல் : வரைகலை முறை மற்றும் படவடிவ தகவல்