பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

hard err

வட்டுகளை 'வின்செஸ்டர் வட்டு Qu5556r” (Windchester disk drives) என்றும் அழைப்பர். hard error : 6u6in (Slsop ; s(56Ślů பிழை : வன்பொருளில் ஏற்படும் கோளாறால் உண்டாகின்ற பிழை.

hard failure : கருவிப் பழுது ; கருவிக் கோளாறு : கருவியின் ஒரு பகுதியில் ஏற்படும் கோளாறு. அதை மீண்டும் பயன்படுத்த வேண்டுமானால் பழுது பார்க்கவேண்டும். hard hyphen : sibstgäGGIIG) ; susin இணைகுறி கட்டாய ஒட்டுக் குறி : எழுத்துக்கூட்டும்போது போட வேண்டிய சிறிய இடைக்கோடு. 11 துளைபோன்றவற்றில் இதைப்பயன் படுத்துவார்கள். எப்போதும் அச் சிடப்படும். Soft Hyphen - GG giĝi#6)glico. hard return : 6,161 lbsite); 5LLTu, முறி : மீள்வு விசையை அழுத்தி ஒரு வாசக ஆவணத்தில் பதிவு செய்யப் படும் குறியீடு. DOS, OS/2 வாசகக் கோப்புகள் ஒரு CRILF இணை யினைப் பயன்படுத்துகின்றன. இதனைத் திரையில் கண்ணுக்குப் புலனாகும் ஒரு மாறி குறியீடாகக் காட்டலாம். அல்லது கண்ணுக்குப் புலனாகாத குறியீடாகவும் இருக்க லாம். இது, 'மென் மீள்வு' (soft return) என்பதிலிருந்து மாறுபட்டது.

hard sector : Guess L63 : @IB&p வட்டில், உற்பத்தி செய்யப்படும் போதே அமைக்கப்படும் ஆப்பு வடிவ சேமிப்புப் பிரிவு. பல்வேறு பதிவுகளைக் குறிப்பிட வட்டில் துளைகளிட்டு அடையாளப்படுத்தப் L@6 pg. soft sector - #6 Gróñá சொல்.

hard space : &LLIru 360L66,16s. ;

330

hardwara

வன் இடவெளி: சொல் பகுப்பானில் இந்த இடவெளி, வாசகத்தின் பொரு ளுக்கு மிக முக்கியமானதாகும். எடுத் துக்காட்டு : 'திரு ரஜ்னி' என்ற பெயரை இரண்டுவரிகளாகப் பிரிப் பது தவறான முறையாகும். இரு சொற்களுக்குமிடையில் ஒரு கட் டாய இடவெளியைச் செருகுவதன் மூலம் இரு சொற்களையும் ஒரே சொல்லாகக் கருதமுடியும்.

hardvard mark - i : gospsiri' sufftமார்க் : 'ஹார்ட்வர்ட்ஸ் ஹோ வர்ட்' (அய்க்கென்) என்ற அமை வனத்தின் கோட்பாட்டினை அடிப் படையாகக் கொண்டு தயாரிக்கப்

பட்ட ஒரு மின் எந்திரவியல் கணினி.

hardware : 616ir (6)Lum(561 ; 6.606S) யல்பு; வன் சாதனம்: உருப்பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software-உடன் வேறுபடுத்திப் பார்க்க. hardware configuration: Suðrølum(55m அமைப்பு:வன் சாதன உருவமைப்பு: கணினி அமைப்பை உருவாக்கும் பல்வேறு கருவிகளின் பகுதிகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றுக் கிடையிலான உறவுகளும். இதில் கம்பிகளும், தகவல் தொடர்புப் பாதைகளும் அடங்கும்.

hardware description language : வன்பொருள் விவரிப்பு மொழி : இலக்க முறை கணினி அமைப்பு களுக்கு ஆவணப்படுத்தல், வடி வமைப்பு போல அமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தலுக்கு உதவும் மொழி மற்றும் எண்களமைப்பு. hardware failure: 6,1610|Ln(56m Q&uéo

நிறுத்தம்: மின்னணுவியல் சுற்றுவழி களில் அல்லது மின் எந்திரவியல்