பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

high 339

அவற்றின் தொடர் வரிசைமுறை களையும் பாதி காட்டுகிற உள்ளடக் கப்பட்டியல். தொடர் வரிசையில் உள்ள உறுப்பினர்களுக்கான உள் ளிட்டு வகைப்படுத்துதல் மற்றும் வழங்குதலை விவரிக்கிற வரைபடங் கள் மற்றும் விரிவான வரைபடங் கள். இவை மேலோட்டமான வரை படங்களை குறிப்பான உள்ளீடு, வகைப்படுத்துதல் மற்றும் வெளியீடு விவரங்களை, விளக்கத்துடன் வெளி யிடுகின்றன.

high colour : 2 uuri 6u6ivT6BoTib : 32,768 வண்ணங்களை (15 துண்மிகள்) அல்லது 65,536 வண்ணங்களை (16 துண்மிகள்) உருவாக்கும் திறன். அதிக எண்ணிக்கையிலான வண் ணங்களை உருவாக்கும் திறன்.

high density : 16le, se|Lităél, o ui கொள்ளளவு : ஒர்,"உயர் அடர்த்தி' நெகிழ்வட்டில், காந்தப் பூச்சின் அளவு (பரப்பு அடர்த்தி) ஒற்றை அல்லது இரட்டை அடர்த்திப் பூச்சி னைவிட அதிகமாக இருத்தல். இது, வட்டின் சேமிப்புத் திறனை அதிகரிக் கிறது. ஒற்றைப் பக்க 5.25’ வட்டு, 160 KB திறனுடையது ; இரட்டைப் பக்க உயர்அடர்த்தி வட்டு (DSHD) 1.2 MBஅல்லது 1.6MB திறன்கொண்டது. high-level format : p_i,flopéo p_(5 வமைவு:மேல்நிலை உருவமைவு:ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டு முறைக் குத் தேவைப்படும் தகவல்கள் (பொருட்குறிப்பு அகராதிகள், அட்ட வணைகள் முதலியன) ஒரு வட்டில் பதிவு செய்யப்பட்டிருத்தல்.

high-level language : p_uirfisps) மொழி; மேல்நிலை மொழி: இது ஒரு வகைச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, மனித மொழியை அல் லது கணித குறிமானத்தைப் பெரிதும்

high mem

ஒத்திருக்கிற பேரளவு அறிவுறுத் தங்களையும் கட்டளைகளையும், தீர்க்கப்படவேண்டிய சிக்கல்களை அல்லது பயன்படுத்த வேண்டிய நடைமுறையை விவரிப்பதற்குப் பயன்படுத்துகிறது. இதனைத் தொகுப்பி மொழி, எந்திரம் சாராத செயல்முறைப்படுத்தும் மொழி என்றும் கூறுவர். எடுத்துக்காட்டுகள்: FORTRAN, BASIC; COBOL: PASCAL; C.இது தாழ்நிலை மொழிகளைப் போல் எந்திரத்தின்கட்டமைவில் கவ னம் செலுத்தாமல், தீர்க்கப்படவேண் டிய சிக்கலின் தருக்க முறையில் கவனம் செலுத்த உதவுகிறது. highlight : முனைப்பாக்கப் பகுதி : CRTஇல் அமைப்பு, அடிக்கோடு, மறிநிலை ஒளிப்பேழை, செறிவாக் கம் போன்ற உத்திகள் மூலம் ஒர் உருக்காட்சியின் பகுதியை முனைப் பாகக் காட்டுதல். highlight bar: (p6O6UTüumësở GLLtd: ஒரு நேரடித் திரைப்பட்டியலில் மறி நிலை ஒளிப்பேழையில் அல்லது மாறுபட்ட வண்ணத்தில், தற்போ தைய தேர்வு/சறுக்கச் சட்ட நிலை யைக் குறியீடாகக் காட்டுவதற்கான வரி.

highlighting:(oposium&éâsıl (bloo: நேரடித் திரைவாசகத் தேர்வு மற்ற வாசகங்களிலிருந்து வேறுபட்டிருக் கும்போது, விசையை ஆணைகள் அல்லது நுண் பொறி மூலமாக அதனை முனைப்பாகக் காட்டுதல். தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகம், ஏதா வதொரு வழியில் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. எடுத்துக் காட்டு : வாசகத்தின் வண்ணத்தை மாற்றிக் காட்டுதல்.

highmemory:உயர்நிலைநினைவகம்: 1. நினைவகத்தில் மிக உயர்ந்த