பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

high spe

வகுக்கப்பட்டது. இப்போது, இது CD-ROMஇன் ஒரு பகுதியாகும். high speed networks : p_uñGeus கணினி இணையங்கள் : வினாடிக்கு இரண்டு கோடி துண்மிகளுக்கு (MBps) மேற்பட்ட வேகத்தில் அனுப் பீடு செய்யக்கூடிய வளாகக் கணினி இணையங்கள் (LAN). highspeedprinter:ißlswo&(*su8,9IèéAG) கருவி; அதிவேக அச்சுப் பொறி : ஒரு நிமிடத்தில் 300 முதல் 3,000 வரிகள் அச்சிடக்கூடிய கருவி. Line printer என்பதைப் பார்க்கவும். high tech : உயர்தொழில் நுட்பம் : கணினிகளிலும், மின்னணுவியலி லும், சமூக-அரசியல் சூழல்களிலும் மிக அண்மையில் ஏற்பட்டுள்ள முன் னேற்றங்களையும், நவீன எந்திரங் களினால் ஏற்பட்டுள்ள விளைவு களையும் குறிக்கும் சொல். high storage : உயர்சேமிப்புத் திறன் : கணினி ஒன்றின் நினைவக மேல் முகவரி வரிசை. பெரும்பாலான எந்திரங்களில் அதில் இயக்க முறைமை அமைந்திருக்கும். high volatillity: 2 ui unpiglpsi;Geu8. அழிவு: கோப்பு ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும் உயர்வேக மாறுதல்கள். highway:பெருவழி;நெடுந்தடம்: ஒரு கணினியமைவில், நினைவகம், பிற புறநிலச் சாதனங்கள் ஆகியவற்றுக் கும், அவற்றிலிருந்தும் உட்பாட்டு/ வெளிப்பாட்டு மாற்றங்களைக் கையாள்வதற்கான குறியீடுகளைக் கொண்ட வழி. hints : நினைவுக் குறிப்புகள் : அச் செழுத்து வடிவளவின், குறிப்பாகச் சிறிய முகப்பு அளவுகளின் அடிப் படையில் இடைவெளியையும் மற்ற

341

hit

முகப்பு அம்சங்களையும் மாற்றும் படி உருவமைப்புச் சாதனத்திற்கு அறிவுறுத்துகிற பின்குறிப்பு எழுத்து முகப்புகளுக்கான தனிவகைக் கூடுதல் சேர்மானங்கள். HIPO : Hierarchy Plus Input-Output Process என்பதன் குறும்பெயர்.

hi-res graphics :: High resolution graphics என்பதன் குறும்பெயர்.நெருட லற்ற உண்மையானது போன்று வெளியீட்டுத் திரையில் தோன்றும் படம். ஏராளமான பட உருவாக்கக் கூறுகளால் உருவாக்கப்படுகிறது. Low-resgraphics 676öruggÖG udripiramīgi. HiS: : Hospital Information System arch பதற்கான குறும்பெயர். மருத்துவ மனைத் தகவல் முறைமைக்கான ஆங்கிலக் குறும்பெயர். histogram , பட்டைவரைபடம்: செங் குத்தான குறுக்குப்பட்டியல் புள்ளி விவரத் தகவல்களை வரைபடமாக வழங்க அடிக்கடி பயன்படுத்தப்படு கிறது. செங்குத்துக் களங்களுக்கான அகலம், இடைவெளி அளவு கூட் டெண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. hit: கிடைத்தல்: இரண்டு வகையான தகவல்களை வெற்றிகரமாக ஒப் பிடல் , இணைகளை ஒப்பிடல். hit rate : மறைவிட நினைவக விழுக் காடு : இது மறைவிட நினைவக மேலாண்மை தொடர்புடையது. மையச் செயலகத்துக்கு (CPU) தேவைப்படும் மறைவிட நினைவக விழுக்காட்டினை இது குறிக்கிறது. பெரும்பாலான மறைவிடக் கட்டுப் பாட்டாளர்கள் 90% வீதத்தை விரும்பு வார்கள். hitratio: வெற்றி விகிதம் : முதன்மை நினைவகத்தில் தகவல்கள் எத்தனை