பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hollerith mac

Hollerith machine : Gopmeoflá; எந்திரம் முதலாவது தானியங்கித் தகவல் பகுக்கும் சாதனம். இது 1890இல் அமெரிக்காவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பயன் படுத்தப்பட்டது. இதனை ஹெர்மன் ஹோலரித் என்பவர்கண்டுபிடித்தார். இது, கையினால் துளையிடும் அட்டையினையும், எண்ணுவதற்கு ஒர் அட்டவணைப்படுத்தும் எந்திரத் தையும் பயன்படுத்தியது. 1890இல் 10 ஆண்டுகளில் செய்திருக்கக்கூடிய பணியை, ஹோலரித் எந்திரத்தின் மூலம் ஈராண்டுகளில் முடிக்க முடிந் தது. இதனால், 50 இலட்சம் டாலர் மிச்சமாகியது. ஹோலரித் பின்னர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி தமது எந்திரத்தை உலகெங்கும் விற்பனை செய்தார். இந்நிறுவனம் 1911 இல் IBM நிறுவனமாக உருமாறியது. hologram : முழுமைப் படிவம்: லேசர் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று வெட்டிக் கொள்வதால் மெல்லிய காற்றில் உருவாக்கப்படும் முப்பரிமாண உருவங்கள். holographic : (p(p6oudů ulqudë சேமிப்பு : ஒரு படச்சுருளில் பெரு மளவுத் தகவல்களைச் சேமித்து வைத்தல். holographic store : (popů Liquoš சேமிப்பி : ஒளிப்பட முறையில் சேமித்து வைத்தல். holography: (popstoudi, Laudsluso: ஒரு சேமிப்பு ஊடகத்தில் பன்முகப் பரிமாண ஒளிப்படங்கள் எடுப்பதன் மூலம் தகவல்களைச் சேமித்து வைக்கும் உத்தி. home : இல்லம்; தொடக்கம்: முனை யத் திரை ஒன்றின் இடதுபுற மேல் மூலையில் உணர்த்து குறியீடு தோன் றும் துவக்க இடம்.

343

home

home address : @@5,1%ll (p56,If : பன்முக வட்டு நினைவகத்தின் நேர்வுகளில், ஒவ்வொரு தடத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு புலம். இதில், அந்தத் தடத்திலுள்ள தகவலை அணுகுவதற்குப் பயன். படுத்தப்படும் எழுத்து/படிப்பு முனைகளின் எண்ணும், நீள் உருளை யின் எண்ணும் அடங்கியிருக்கும்.

homebrew : சுய கணினி : பொழுது போக்குக்காகச் செயல்படுவோரால் தொடக்க காலத்தில் உருவாக்கப்

பட்ட நுண் கணினி முறைமையைக் குறிக்கிறது. சுய கணினி, மக்கள் மத்தியில் பிரபலமாக வகை செய்தது.

home button : SpüL&é (516 p. 905 கோப்பின் அல்லது ஒரு செயற் பாட்டுத் தொகுதியின் தொடக்கத் தைக் குறிக்கும் உருவப்படம். home computer : (5Dole, soflets : ஆட்டங்களை விளையாட இல்லங் களில் பயன்படுத்தப்படுகிறது. வீட் டுப் பயன்பாட்டுச் சாதனங்களைக் கையாளவும், மாணவர்களுக்கு வீட் டுப் பாடங்களைச் செய்யவும் வணிகக் கணக்குகளைப் போடவும் மேலும் பல வகையான பணிகளைச் செய்யவும் பயன்படுகிறது. home-grown software: gold so,3&uu மென்பொருள் : கணினி முறைமை ஒன்றைப் பயன்படுத்துவோரால் எழுதப்பட்ட ஆணைத்தொகுப்பு. home key , ஆரம்பச் சாவி : உணர்த்து குறியீட்டைத் தனது இல்ல நிலைத் திரையின் இடது மேல்மூலைக்குக் கொண்டு வருவதற்கான விசைப் பலகை இயக்கம். home management software : @6069 மேலாண் மென்பொருள் : வீட்டைப் பராமரிக்கவும், திட்டமிட்ட வகை