பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

homeostasis

யில் கண்காணிக்கவும் தயாரிக்கப் பட்ட ஆணைத் தொகுப்பு. எடுத்துக் காட்டாக சரிபார்த்தல், உணவுக் கோப்பு, இருப்புச் சரிபார்த்தல், கணக்கிடு ஆணைத் தொகுப்பு ஆகிய வற்றைக் கொண்டது.

homeostasis : Guo#9so6) : 9(C, Qumự) யமைவில் உட்பாட்டு-வெளிப்பாட் டுத் தேவைகள் சரிநிகராக இருக்கும் போது ஏற்படும் சமநிலை. home record: @6060 ousotto: film வனம் ஒன்றின் இணைப்பு முறை யில் உள்ள ஆவணத் தொடரில் முதல் ஆவணம். home row இல்ல வரிசை : விசை களை இயக்குவதற்கு இடையில் பயனாளர் தங்கள் விரல்களை ஒய் வாக வைக்கும் விசை வரிசை.

homunculus : epso6TưSlussü Lutą வம்: எண்ணற்ற, மீள்வளைவுகளைக் கொண்ட மூளையின் மாதிரி. செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளில்

பயன்படுத்தப்படுவது. Honeywell : @ipr6pfl@susò : seanfaaf கருவிகளைத்தயாரிக்கும் பெரிய நிறு வனம்.

hook:கொக்கி:செயல் வரைவுகளில், எதிர்கால விரிவாக்கத்திற்கானதருக்க முறை இடையீடுகள். இந்தக் கொக்கி களை ஒருசில புறவாலாயங்களை அல்லது செயற்கூறு வரவழைக்க மாற்றலாம். அல்லது கூடுதல் செயல் விரைவுகள் சேர்க்கப்படும்போது சரி யான இடத்தில் அமைக்கலாம்.

hookedvector:கொக்கியிட்டஅளவுச் சரம் : ஒரு சொந்தக் கணினியிலுள்ள (PC) அகப்படுத்தப்பட்ட இடையீடு. இடையீட்டு அளவுச் சர அட்ட வணையில் ஒரு குறிப்பிட்ட இடை யீட்டுக்கான சுட்டு முனை, அந்த

344

horizontal

இடையீட்டினைச் சீர் செய்வதற்காக ஒரு புதிய வாலாயத்திற்குத் தாவு மாறு மாற்றமைவு செய்யப்படு கிறது. hookemware : 360Luipp Quest பொருள் : மென்பொருளின் அதிக விரிவான பதிப்பினை வாங்குவதற் குப் பயனாளரை ஈர்ப்பதற்காக வடி வமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அம்சங்களைக் கொண்ட தங்குதடையற்ற மென் பொருள். Hopper, Grace : GopmüLi &mncio : கணித வல்லுநர், மார்க் -1 மற்றும் யுனிவாக் கணினிகளுக்கான ஆணைத்தொகுப்பை உருவாக்கி யவர். பின்னர் கணினி மொழியில் பேரும் புகழும் பெற்றார். முதல் நடைமுறையில் பயன்படும் compiler ஆணைத் தொகுப்பை உருவாக்கி னார். Cobol-ஐ உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். horizontal scrolling : @L, 6u6o 53 iš தல்; கிடைமட்டநகர்த்தல்: திரையில் ஒரு நேரத்தில் கொள்ளும் தகவல் களைவிட கூடுதலானதகவல்களைப் பயனாளர் காணும் வகையில் கிடை நிலை தகவல்களை அல்லது உரை யை நகர்த்துதல். horizontal motion index: éléol lot L இயக்கக்குறி;கிடைமட்டஇயக்கக்குறி அட்டவணை : ஒரு கிடை மட்டத் திசையில் ஒர் அச்சுச் சுருள் முனை முன்னே நகர்த்தக்கூடிய பெருமத் தொலைவு. இது அச்சடிப் பான் சுழற்சியின் அளவீடாகும். பெயர்ச் சுருக்கம் : HMI. horizontal resolution : éléol-to-L5 தெளிவு : ஒரு கிடைமட்டக் கோட் டின் மீதுள்ள கூறுகளின், அல்லது புள்ளிக் குறிகளின் (ஒரு அச்சு