பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

horizontai sca

வார்ப்புருவிலுள்ள நிரைகளின்) எண்ணிக்கை. இது, செங்குத்துத் தெளிவிலிருந்து மாறுபட்டது.

horizontal scan frequency : éléou நுண்ணாய்வு அலைவெண் : ஒளிப் பேழைத் திரையில் ஒரு வினாடி நேரத்தில் ஒளிர்வூட்டப்படும் வரி களின் எண்ணிக்கை. எடுத்துக் காட்டு : வினாடிக்கு 60 மடங்கு வலு வூட்டப்பட்ட 400 வரிகளின் தெளி வுக்கு 24KHz நுண்ணாய்வு விகிதம் தேவைப்படுகிறது. இது, தொலைக் காட்சியில் கிடைமட்ட ஒருங்கிசைவு அலைவெண் போன்றது. இது செங் குத்து நுண்ணாய்வு அலைவெண்ணி லிருந்து மாறுபட்டது. host : ஒம்புநர்; புரவலர் : ஒர் இணை யத்திலுள்ள ஒரு நுழைவாயில் கணினி. ஒரு விருந்தில் விருந்தளிப் பவரையும் குறிக்கிறது. host adapter : ©ibu gosuountjol : எந்த வடிவளவையும் கொண்ட ஒரு கணினியுடன் ஒரு புறநிலை அல கினை இணைக்கிற சாதனம். இதில் ஒரு கட்டுப்படுத்தியைவிடக் குறை வான மின்னணுவியல் அடங்கி யுள்ளது. எடுத்துக்காட்டு: IDE வட்டு, உள்ளமைந்த கட்டுப்படுத்தியைக் கொண்டிருக்கிறது. இது, ஒரு IDE அல்லாத ஆயத்தத் தாய்ப்பலகை யுடன் ஒரு IDE ஒப்பு தகவமைப்பி யின் மூலம் இணைக்கப்பட்டிருக் கிறது. host based: “Ptol BiolqūL&OL: 905 பெரிய, மையக் கணினியமைவு மூலம் கட்டுப்படுத்தப்படுகிற செய் தித் தொடர்புப் பொறியமைவு. host computer: Lļyeusoissu flsifi; Gibų கணினி : 1. தொலைவில் முனையங் களுக்கும் அதனுடன் இணைக்கப் பட்டுள்ள கருவிகளுக்கும் கணினித்

345

hot

திறனை வழங்குகிற மைய வகைப் படுத்தும் அலகு. 2. தொலைத் தகவல் தொடர்புக்கு அல்லது வளாக இணைய இணைப்புக்குப் பொறுப் பான கணினி. 3. கணினி இணையம் ஒன்றில் மையக் கட்டுப்பாட்டுக் கணினி. host language:L|76u6oi Guomiĝ; Gibų மொழி: மற்றொரு மொழி பொதிந் துள்ள அல்லது உள்ளடங்கிய ஆணைத் தொகுப்பு மொழி. host mode : otbL (spoop : Locofoff உதவியின்றி வருகிற தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவும், தக வல்களைப் பெறவும் ஒரு கணி னியை அனுமதிக்கிற செய்தித் தொடர்பு முறை. hotkey: தூண்டு விசை:கணினியில், தற்போது என்ன ஒடிக்கொண்டிருப் பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு சில செயற்பணிகள் நிகழும்படி செய்கிற விசை அல்லது விசைகளின் கூட்டு இணைப்பு. இது பொதுவாக, நினைவகத்தில் அமைந்திருக்கும் ஒரு செயல் முறையைத் தூண்டி விடுகிறது. hot link : நேர் இணைப்பு : செயல் முறைகளிடையே முன்னரே வரை யறுக்கப்பட்ட இணைப்பு. இதனால், ஒரு தகவல் தளத்தில் அல்லது கோப் பில் உள்ள தகவல்கள் மாற்றப்படும் போது, மற்ற தகவல் தளங்களிலும், கோப்புகளிலுமுள்ள தொடர்புற்ற தகவல்களும் புதுப்பிக்கப்படு கின்றன. hotsite : முழுத்தளம்: முழுமையான தயாரிப்புகளைக் கொண்ட கணினி மையம். நெருக்கடி நிலையின் போது பயன்படுத்தத் தயார் நிலை யில் இருப்பது.