பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|EEECS 353

IEEECS : 29%)älsigio . Institute of Electrical and Electronics Engineers

Computer Society arcăl 1555/1301 (50sub பெயர்.

IEEE488 :ஐஇஇஇ 488. பொதுவாக ஆய்வகக் கருவிகளையும் பிற அறிவியல்பூர்வமான கருவிகளை யும் கணினியுடன் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக அல்லது கணினி தகவல்களைத் திரட்டுவதற்கான வழக்கமான இணைப்பு. ஒரு வகை யான இணை இணைப்பு.

IEEE 696/S-100 : 22ZZ)Z 696/s100 : மின்னியல் மற்றும் மின்னணு வியல் பொறியாளர்கள் நிறுவனத் தால் உருவாக்கப்பட்ட தரம் ஒன்றினை அடையாளம் காணல், கணினி துணைக்கருவி அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் தரப் படுத்தப்பட்டது. IFAC : 23673%ier8! : International federation of Automatic Control grainLøj கான குறும்பெயர். கட்டுப்பாட்டுக் கான மிக முன்னேறிய அறிவியல் மற்றும் தொழில் நுணுக்கம் தொடர் பான ஒரு பன்னாட்டு நிறுவனம். IFIP : 296īstüggst : International Federation for Information Processing என்பதற்கான குறும்பெயர். if-then-else : 676cf60-$6öIĠpso : Guq வமைக்கப்பட்ட ஆணைத் தொகுப்பு தயாரிப்பின் அடிப்படையான மூன்று கட்டளை அமைப்புகளில் ஒன்று. நிபந்தனை சரிபார்ப்பு அல்லது தீர்வு செய் கட்டளை என இது அழைக்கப்படும். ignore character உரு : IIL : operso: Integrated Injection Logic

புறக்கணிப்பு

23

Image

என்பதற்கான குறும்பெயர். வருங் கால குறும் செயலிகள் மற்றும் அரைக்கடத்தி நினைவகங்களில் பயன்படுத்தப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்கம். இச் சிப்புகள் ஏற்கனவே மின்னணுவியல் கைக்கடி காரங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பொருள்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் கணினி முறை மைகளின் கட்டுப்பாட்டுக் கருவி களாக ஏற்கனவே கையாளப்படு கின்றன.

IIR : 3p33-9ş,fi : İnternational İnstitute for Robotics என்பதற்கான குறும் பெயர்.

Illegal character : «splSloom SIUpåg (5: முறையான அல்லது தெரிந்த பிரதி நிதித்துவம் என்று கணினியால் ஏற்றுக் கொள்ளப்படாத எழுத்து அல்லது துண்மிகளின் தொகுப் பாகும. Illuminate : ஒளியுமிழ்: ஒளியூட்டும்: வெளிப்படு திரை ஒன்றில் காட்டப் படும் வரைபடம் ஒன்றின் ஒளி அளவை, பிரகாசத்தை அதிகரித்தல். IMACS : உருவங்கள் ; பட உருக்கள் : International Mathematics And Computers Simulation staatugsö3 maar (gpub பெயர். வல்லுநர்கள், கட்டடம் கட்டுவோர் மற்றும் இணை முறை மற்றும் கலப்பினக் கணினி முறை மைகளில் ஆர்வங்கொண்ட பயனா ளர் இடையே அறிவியல்பூர்வமான தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் தொழில் முறை நிறுவனம். Image : உருவப்படம்: வேறு ஊடகம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படம் ஒன்றின் துல்லியமான காரண காரியப்படியான பிரதி. கணினியைப் பயன்படுத்துவோர் நினைவில் இருப் பதன் உள்ளடக்கத்தை கணினித்