பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Image are - 354

திரையில் வெளிப்படுத்தினால் நினைவில் இருப்பதன் படிவத்தைக் காணலாம். கணினி வரைபடத்தில், வரைபடக்கோப்பில் வரைந்திருப் பதைப் போன்ற வரைபடத் தகவல் களின் வெளிப்பாடு.

Image area : 2 (büLLü LIgüL. Image converter : 2 (HÜLL— Lomból.

Image enhancement : 2-(5ủLL—Guoth பாடு : வரைபடம் ஒன்றின் எல்லாப் பாகங்களையும் அல்லது ஒரு பாகத்தை வண்ணமிடல், அல்லது நிழல்படியச் செய்தல், முக்கியத் துவம் அளித்தல், பெரிதுபடுத்துதல், தலைகீழாகப் படமாகக் காட்டல் அல்லது மினுக்கிடச் செய்தல்.

Image processing : 2-(HLILL- Olgu லாக்கம்; பட அலசல்; உருவஅலசல்; ஒரு கணினி வரைகலை உதவி தொழில் நுட்பம். பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் அனுப்புகின்ற தகவல்களை உருவங்களாக மாற்றி செயலாக்கம் புரிய வழி வகுக் கின்றன. தொழில் நுட்ப முறையில் நிறங்கள், நிழல்கள் அவற்றின் உறவுகளை ஆராய்வது. வானிலை நிலப்படங்களை உருவாக்கல், தடய (போரன்சிக்) அறிவியல் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

Image - oriented backup : p_(B6 Jub சார்ந்தபின்பலம் : கோப்புகள் தொடர் பின்றி வட்டில் கண்ணாடி உரு வத்தை உருவாக்கும் எந்த ஒரு பின் பல அமைப்பும் இத்தகைய அமைப் புடன், பின்பல ஊடகத்தின் கோப்பு கள் அணுக அனுமதித்து வட்டு முழு வதும் சுழல வேண்டும். Image setter : 2-(5ÜLut– 9ịsoudůLĮ: சொற்களையும், வரைகலைகளை யும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம்.

Impedance

Imaging model: 2-(561soldilutonóñ. உருவங்களைக் குறிப்பிடுவதற்கான

விதிகளின் தொகுதி.

Immediate access : p_LGuild esolé கம்; உடனடி ஏற்பு: தாமதமின்றி தகவல்களை உள்ளிடவும் திரும்பப் பெறவும் கணினிக்குள்ள திறன்.

Immediate access storage : p_L6GTIq ஏற்புச் சேமிப்பு. Immediate address : » Lsurią Olgu லேற்பு ஆணை : ஒரு கட்டளை தொடர்பானது. அதன் முகவரிட் பகுதி செயல் பகுதியையும் உள்ளடச் கியதாக உள்ளது. அது முகவரியே அல்ல. கட்டளையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட செயல்பாடாகும். immediate-mode-commands: p_LGuild செயல்நிலை ஆணை ; உடனடி முறைமைக் கட்டளைகள்: entel அல்லது return எனும் செயல் தொகுப்புக் கட்டுப்பாடு விசை அழுத்தப்பட்டதும் முறைமை மற்றும் தொகுப்பு ஆணைகள் நிறை வேற்றப்படும். Impact printer ; 9 (upāg so. பொறி;தாக்க அச்சிடு கருவி : தகவல் அச்சிடு கருவி உயர்த்தப்பட்ட அழுத தம் காரணமாக விரைந்து உடனடி யாக அச்சிடுகிறது. இதில் மையே அல்லது நாடாவோ வண்ண ஊடக மாகப் பயன்படுத்தப்படுகிறது. Daisy wheel printer, Line printer, thimble printe ஆகியவைகளைப் பார்க்கவும் தாக்கமிலா அச்சிடு கருவிக்கு இது எதிரானது. Impedance : unsoli, L. : &lb5) ci அலகிடப்படும் குறிப்பிட்ட இடை வெளியில் பாயும் மாற்றுமுறை மின்சாரத்துக்கு ஒரு மின் இணை பில் ஏற்படும் மொத்த எதிர்ப்பு மற்றும் எதிர்வினை.