பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Interrupt pri

பாட்டை இயக்கும் உள்ளார்ந்த பொத்தான். ஆணைத் தொடரினால் அவ்வப் போது மூடி, திறக்கப்படும் ஒரு துண்மியே மூடியாகும்.

Interrupt priorities : (5Djéâû (b) முன்னுரிமைகள் குறுக்கீடுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் வரிசை முறை. ஒரே நேரத்தில் இரண்டு. குறுக்கீடுகள் ஏற்படுமா னால், அதிக முன்னுரிமை உள்ள குறுக்கீடே முதலில் கவனிக்கப் படும். சில கணினிகளில் இரண்டுமே செய்யப்படும்.

Interrupt Request Line (IRL): (5Djé, கீட்டு வேண்டுகோள் வரி : குறுக்கீடு செய்ய வேண்டிய சமிக்ஞை தரு வதற்கு ஒரு சாதனத்தினால் பயன் படுத்தப்படும் ஒரு வரி தகவல் கோடு.

Interrupt return : (50.5&G) 305tbL வரல் : குறுக்கீட்டினால் தடை செய் யப்பட்டு மீண்டும் இயங்குமாறு செயலகத்திற்கு ஆணை தருகின்ற எந்திர ஆணை. Interrupt service routine: (50s&#1 (b) சேவை வாலாயம் : உடனடியாக இயக்கப்படும் ஆணைத்தொடர். மையச் செயலகம் தற்போது செய்யும் வேலையை ஐஎஸ்ஆர் சேமித்து, குறுக்கீடு செய்யப்பட்ட வேலையை முடித்து விட்டு, மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடரும். Interrupt vector : (5pIởểL(Đ) QB#) யம்: ஒரு பட்டியலின் தனித்தன்மை. குறுக்கீடு சேவையின் ஆரம்ப முக வரிகளைக் கொண்டது. இது இருப்ப தனால் மையச் செயலகமானது குறுக் கீடு வரும்போது எங்கே குதிக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது. Interrupt vector table : (5spléét (5) நெறிய அட்டவணை சேவை

377

intuitive

வழமைகளில் குறுக்கீடு செய்வதற் கான நெறிகளைக் (வெக்டார்கள்) கொண்டுள்ள ஒரு அட்டவணை.

Intersect : குறுக்கு வெட்டு : உறவு முறை தகவல் தளங்களில் இரண்டு கோப்புகளைப் பொருத்திப் பார்த்து இரண்டுக்கும் பொதுவாக உள்ள வற்றைக் கொண்டு ஒரு மூன்றாவது கோப்பை உருவாக்குவது. Interval timer : @@LG6,1606M G57th காட்டி : ஒரு கணினி அமைப்பில் கடந்து போன நேரத்தைக் கண் காணிக்கும் எந்திர அமைப்பு. Interview: நேர்முகம்; நேர்காணல் : 1. அமைப்பு வடிவமைப்பு மற்றும் ஆய்வில் உண்மை தேடும் முறை. 2. வேலைதரும் நபருக்கும் வேலைக்கு விண்ணப்பிப்பவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல். நேர் முகத்தின்போது ஒருவருக்கு தனது திறமைகள், கல்வி, மற்றும் கடந்த கால அனுபவத்தைப் பற்றியும் அந்த வேலையில் அவரிடம் என்ன எதிர் பார்க்கப்படுகிறது என்பதையும் விளக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக் கிறது. Intra : அக இயக்கம் : ஒரு எல்லைக் குள் சான்றாக Intra office என்பது ஒரு அலுவலகத்துக்குள்ளேயே நடை பெறும் இயக்கங்கள். Intranet:உள் இணையம்: இணையத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத் தும் ஒரு நிறுவனப் பிணையம் . Intuitive command : p_6ngsbetotifs.jé, கட்டளை: ஒருகட்டளையின்வெளியீ டாக வருவதைக் குறிக்கக்கூடிய பெய ருடைய கட்டளை. சான்றாக, ஒரு கோப்பை சேமிப்பதற்கு Control - S என்பது ஒரு உள்ளுணர்வுக்கட்டளை. எப்படியென்றால் இக் கட்டளையின்