பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Invalid 378

முடிவு 'S' என்னும் எழுத்துடன் ஆரம்பிக்கும். Control-X என்பது ஒரு பயன்பாட்டிலிருந்து வெளியேறு வது.

Invalid : முறைப்படியமையாத

Inventory contor : ?)(5 iuă,5sută கெடுப்பு கட்டுப்பாடு:இருப்பு கணக் கெடுப்பைக் கண்காணிக்க கணினி அமைப்பைப் பயன்படுத்துதல்.

Inventory control system : @CŞüLé. கட்டுப்பாட்டுப் பொறியமைவு கையிருப்புப் பொருள் முதன்மைக் கோப்பு.

Inventory management : @(5LL15, கணக்கெடுப்பு மேலாண்மை : இருப் புக் கணக்கெடுப்பு தொடர்பாக அன் றாடம் மற்றும் கால முறைக் கணக்கு வைத்துக் கொள்ளுதல். வகையறு மற்றும் வகையறா குழுக்களின் தேவைகளைக் கணித்தல்.

Inverse video:#6o60 ểự Q6flở3TLớl; எதிர்மறை ஒளித் தோற்றம் : காட்சித் திரையில் வெளிச்சப் பின்னணியில் இருட்டான சொற்களைக் காட்டும் செயல்முறை. வழக்கமாக இருட்டு பின்னணியில் வெளிச்சமுள்ள சொற் கள் காட்டப்படும். Invert:தலை கீழாக்கு: தலைகீழாகத் திருப்புதல். திரைக்காட்சி அல்லது அச்சு வெளியீட்டில் சொற்கள் அல் லது பொருள்களைத் தலைகீழாகக் காட்டுதல். Inverted file:தலைகீழாக்கிய கோப்பு: பதிவு விசைகளுக்குப் பதிலாக எழுத்துகளை அணுகும் வகையில் அமைக்கப்பட்ட கோப்பு. Inverted structure : 36060 &pméélus அமைப்பு : முன் குறிப்பிடப்படாத தகவலை தானாக வேகமாகத் தேட அனுமதிக்கும் கோப்பின் வடி

Sn

வமைப்பு. குறிப்பிட்ட புலத்தில் மதிப்புகளின்படி பதிவு விசைகளை அணுகக்கூடிய வகையில் பராமரிக் கப்படும் சுயேச்சைப் பட்டியல்கள். Inverter:தலைகீழாக்கி: ஒரு இருமை 1உள்ளிட்டிலிருந்து இருமை0 வெளி யீட்டையோ அல்லது தலை கீழா கவோ செய்யும் மின் சுற்று. Inverting circuit:56060ểpTšGið iðlein சுற்று : நேர் மின்சாரத்தை மாற்று மின்சாரத்தில் மின்சுற்றை மாற்றுதல். Adapter க்கு எதிர்ச்சொல். Inverson notation : 56060ép 576ins முறை: ஏபிஎல்-ஸில் வாக்கியங் களை எழுதுவதற்காக கென்னத் இவர்சன் உருவாக்கிய குறியீடுகளின் தொகுதி. Invisible refresh : L160601song, Logist. பிப்பு: இயங்கும் நினைவகங்களைக் கணினியின் மற்ற பகுதிகள் தலை யிடாமல் புதுப்பிக்கும் திட்டம். Invoke : எழுப்புதல்; விளித்தல் : ஒரு

ஆணைத் தொடர், வழமை, பணி

அல்லது செயலாக்கத்தை இயக்கச் செய்தல். I/O : Eg/@ : Input / Output orsöruggir குறும் பெயர். ION : இயான் : தன்னுடைய கூட்டில் ஒன்று அல்லது மேற்பட்ட இயான் களை சேர்த்ததால் அல்லது இழந்த தால் தன் மின்சக்தி நடுநிலைத் தன்மையை இழந்த ஒரு எதிர் மின்மம் எலெக்ட்ரான் அல்லது மூலக்கூறு மாலிக்யூல். ion Deposition : @uum 67 tq. ijGum சிஷன்: அதிவேக பக்க அச்சுப் பொறி களில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம். இது லேசர்பிரின்டிங் போன் றதே. ஆனால், உருளையில் ஒரு உரு வத்தை உண்டாக்க ஒளியைப் பயன்