பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K: கே.: 1. கிலோ என்பதன் சுருக்கம். பதின்ம எண்ணில் 1000 என்பதைக் குறிப்பிடும். சான்றாக 100K chis என்றால் ஒரு நொடிக்கு 100,000 எழுத்துகள் அளவு படிக்கும் வேகம். 2. சேமிப்புத் திறனில் 2-ன் 10 மடங்கு என்பது பதின்ம எண்முறையில் 1024. 8K என்பது 8192அதாவது 8x 1024. Kale : கேல் : கேல் கன்சல்டன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று. Kansas city standard: 56,75msiu Băs தர நிருணயம் : குறைந்த வேக ஒளிப் பேழை (கேசட்) சேமிப்பு வடிவம். Karnaugh map . கார்னாக் வரைபடம்: உண்மைப் பட்டியலின் இரு பரிமாண அமைப்பு. Kb: G3L$l: kilo byte graöiLğsör 5pılb பெயர்.

Kbits/Sec (KiloBits per SECond : GalolLeo/olgs: Kilobits per Second என்பதன் குறும்பெயர். ஒரு நொடிக்கு ஆயிரம் துண்மிகள். KBps, Kbps (KiloBytes per Second, KiloBits per Second : Gsistlustlstero : Kilobytes per Second, Kilobits per Second என்பதன் குறும்பெயர்கள். ஒரு நொடிக்கு ஆயிரம் எட்டியல்கள், ஆயிரம் துண்மிகள். KBS : கேபிஎஸ் : ஒரு நொடிக்கு ஒரு கிலோ எட்டியல்கள் (1024 எட்டியல் கள்) K-Byte (Kbyte or KB): Gas-stillouso கள்:Kbyte or KB என்பது ஏறக்குறைய ஒரு ஆயிரம் எட்டியல்கள். துல்லிய மாக 2"அல்லது 1,024 எட்டியல்கள். Kbytes/sec (Kilobytes per second) : Gassmul siv/Olss: Kilobytes per Second என்பதன் குறும் பெயர். ஏறக்குறைய

386

Κ

Kei. .

ஒரு நொடிக்கு ஒராயிரம் எட்டியல்

&5 ᎧIᎢ . Kc : கேசி : ஒரு நொடியில் ஆயிரம் எழுத்துகள். தகவல் மாற்றல் இயக் கங்களின் விகிதத்தைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

KCS : கேசிஎஸ் : ஒரு நொடிக்கு ஆயிரம் எழுத்துகள் அல்லது கிலோ எட்டியல்கள் என்பதன் சுருக்கம். KEE: G3@@ : Knowledge Engineering Environment என்பதன் குறும்பெயர்.

Keep-out areas : 5soli, LILLü பகுதிகள்: அச்சிட்ட மின்சுற்று வெளி அமைப்பில் பயன்படுத்துவோர் குறிப்பிடும் பகுதிகள். இதில் உறுப்புகள் அல்லது மின்சுற்றுப் பாதைகள் குறிப்பிடக்கூடாது. காட்/ காம் முறையிலும் இதைத் தவிர்க்க வேண்டும். Kelvin : கெல்வின் : செல்ஷியஸ் டிகிரியில் குறிப்பிடப்படும் எஸ்.ஐ. மெட்ரிக் அமைப்பின் வெப்ப நிலை அளக்கும் அலகு. Kemeny John : Glotoco&s 22men : 1964இல் டார்ட்மவுத் கல்லூரியில் தாமஸ் குர்ட்சுடன் சேர்ந்து பேசிக்' என்னும் கணினி மொழியை உருவாக்கினார். கற்பதற்கு எளியது. பயன்படுத்துவதற்கு எளியது. அல்ஜிப்ரா முறை ஆணைத் தொடர் மொழி பயன்படுத்த எளியது. டார்ட்மவுத் காலப் பங்கீட்டு அமைப் பையும் உருவாக்கினார். Kelvin, William Thomson (1824-1907): கெல்வின், வில்லியம் தாம்சன் (1824-1907): ஸ்காட்லாந்து கணித மேதை. மாறுபாட்டு அலசலை எவ்வாறு உருவாக்குவது என்பதற் கான கொள்கைகளை 1875இல் விவரித்தவர்.