பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Knowledge dom

தின் புதிய தலைமுறை உற்பத்திக் கருவி. Knowledge domain : el fleqůLISÉ : ஒரு வல்லுநர் அமைப்பில் குறிப் பிட்ட அறிவின் பகுதி. - Knowledge engineering : 956, to பொறியியல் : சாதாரணமாக மனிதப் பட்டறிவில் உயர்நிலை தேவைப் படுகின்ற சிக்கல்களைத் தீர்க்க கணினி அமைப்புகளில் அறிவை ஒருங்கிணைக்கும் பொறியியல் பிரிவு.

Knowledge industries : 9ólo 3 தொழில்கள் : தகவல் செயலாக்கம் செய்து தகவல் பொருட்கள் மற்றும் சேவைகளைஅளிக்கும் தொழில்கள்.

Knowledge information : .916.6% தகவல். Knowledge link : elsőleų @so6ovTüų : ஐபிஎம் நிறுவன கணினிகளுக்கும், துறைசார்ந்த வாக்ஸ் சூப்பர் பணி களுக்கும் இணைப்பு ஏற்படுத்த வடி வமைக்கப்பட்ட அறிவு இணைப்பு. இதன் மூலம் நிறுவனத்திற்கும், துறைக்குமான கணிப்புச் செயல்கள் சுமுகமாகச் செல்ல முடிகிறது. Knowledge manager அறிவு மேலாளர் : நுண் தகவல்தள கணினி அமைப்புகளிலிருந்து வரும் டிபிஎஸ் அமைப்பு. இதன் மூலம் எண்ணற்ற கோப்புகளைக் கையாள பயனா ளருக்கு அனுமதி கிடைக்கிறது. Knowledge representation : pole, குறித்தல்; அறிவு குறிப்பிடு முறை : ஒரு சிக்கலுக்குத் தேவைப்படும்

393

KWC

தகவலை வடிவமைத்து ஒருங்கு படுத்துதல். Knowledge work : offlo, Gsuspeo: தகவலைப் பெறுதல், செயலாக்கம் புகுதல் மற்றும் அனுப்புதல் உள்ளடக்கிய வேலைகள். Knowledge workers : ossileut uses யாளர்கள் : தகவலை உருவாக்கல், பயன்படுத்தல் மற்றும் விநியோ கித்தல் போன்றவற்றை முக்கிய வேலையாகக் கொண்டு பணியாற்று பவர்கள். KSR : Gassissue; : Keyboard Send / Receive என்பதன் சுருக்கப் பெயர். விசைப்பலகை மற்றும் அச்சுப் பொறியைக் கொண்ட தொலைத் தட்டச்சுப் பொறி. K & R C : Gøsysté : Kernighan and Ritchie C என்பதன் குறும்பெயர். அன்சி (Ansi) தர நிர்ணயத்திற்கு இருந்த 'சி மொழியின் பதிப்பு. பிரியன் கெர்னிகன் மற்றும் டென்னிஸ் ரிச்சி உருவாக்கியது. Kurtz Thomas : Girl-siu gruosio : 1964இல் டார்ட்மவுத் கல்லூரியில் ஜான் கெம்னையுடன் சேர்ந்து பேசிக் என்னும் கற்பதற்கு எளிய, அல்ஜிப்ரா கலந்த ஆணைத்தொடர் மொழியை உருவாக்கினார். KWIC: Gas lqcir yogéo: Key Word-ln Context என்பதன்சுருக்கம். சொற்கள் எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தப் படுகின்றன என்பதை வைத்து சொற் கள் மற்றும் சொற்றொடர்களை முன்னதாக தேர்வு செய்து தகவலைப் பட்டியலிடும் ஒரு முறை.